DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 27 March 2020

JIO டபுள் டேட்டா மற்றும் இலவச நிமிடங்கள் || JIO double data and free calls || for Tamil

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் என்றால் ஜியோவில் புதிதாக DATA BOOSTER இலவச கால் நிமிடங்களை இணைத்துள்ளனர் இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்
இதுபோன்ற TECH செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது இணைய தளத்துடன் இணைந்திருங்கள்




உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ   கடந்த சில நாட்களாகவே விலை ஏற்றம் என்ற முனைப்பில் உள்ளது அதாவது ஏற்கனவே இன்டர்நெட் USAGE CHARGE என்னும்  முறையைக் கொண்டுவந்தது அதாவது நிமிடத்திற்கு 6 பைசா என்கின்ற முறையைக் கொண்டுவந்தது அதன் பின்னர் இப்பொழுது ஒரு 1 டேட்டா விலை 20 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளது ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை



உங்களுக்கு டேட்டா தீர்த்து விட்டால் அதாவது தினமும் கொடுக்கின்ற டேட்டா உங்களுக்கு தீர்ந்து விட்டால் நீங்கள் டேட்டா BOOSTER போடுவீர்கள் அந்த டேட்டா BOOSTER ரில் இரு மடங்கு அதிகம் செய்துள்ளனர் அதாவது ஒரு 1 GB என்றால் 2GB  என அதிகம் செய்துள்ளனர் அதுமட்டுமில்லாமல் இலவச கால் நிமிடங்களையும் தந்துள்ளனர் பின்வரும் விவரங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்




₹11 pack - 800Mb (75min JIO -non jio )

₹21 pack - 2gb (200min JIO -non jio )
₹51 pack - 6gb (500 min JIO -non jio )
₹101 pack - 12gb (1000 min JIO -non jio )



உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


சன் டைரக்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிஷ் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

கேபிள் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

சி பேண்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க


No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்