DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 25 March 2020

ஜியோ ,ஏர்டெல் ,பிஸ்என்எல், ஐடியா சிறப்பான திட்டங்கள் || JIO,AIRTEL,IDEA,BSNL Best offers for this time

பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டன. எனவே பல்வேறு மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்துவருகின்றனர்.
Telecom நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை மனதில் கொண்டு சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க



குறிப்பாக JIO நிறுவனமும் இன்று வொர்க் ஃப்ரம் ஹோம் கருத்தில் கொண்டு ஒரு அருமையான திட்த்தை அறிமுகம் செய்தது, கண்டிப்பாக JIO இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது. மேலும் BSNL உள்ளிட்ட நிறுவனங்களும் சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.



JIO நிறுவனம் வழங்கும் திட்டம்

JIO நிறுவனம் வழங்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் பேக்கின் விலை ரூ.251-ஆகும், இது 51நாட்கள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் எந்த CALLS மற்றும் SMS நன்மையையும் அணுக கிடைக்காது

இதற்கு முன்னதாக இது CRICKET பேக் எனும் பெயரின் கீழ் இதே நன்மைகளை வழங்கியது என்பதும், தற்போது WORK TO HOME எனும் பெயரை அளவிலான மாற்றத்தை மட்டுமே கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



BSNL நிறுவனம் வழங்கும் திட்டம்

BROADBAND சேவையில் மற்ற ஆபரேட்டர் நிறுவனங்களை விட அரசு நடத்தும் BSNL எப்போதும் ஒருபடி முன்னிலையிலிருந்து பல சலுகைகளை அறிமுகம் செய்து வழங்கி வருகிறது. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதிகமான பயனர்களை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் BSNL WORK TO HOME இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது 



Bsnl நிறுவனத்தின் இந்த இலவச broadband சந்தா உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களிடம் BSNL லேண்ட்லைன் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். BSNK லேண்ட்லைன் வைத்துள்ள தற்போதுள்ள BSNL பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று BSNL நிறுவனம் அறிவித்துள்ளது. பயனர்களுக்குத் தினமும் 5 ஜிபி டேட்டா 10 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இத்திட்டத்தின் கீழ் 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, 5 ஜிபி தினசரி வரம்பிற்குப் பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு FUP வரம்பும் இல்லை. கூடுதல் தகவல்களுக்கு BSNL WEBSITE அணுகுங்கள். 



AIRTEL நிறுவனம் வழங்கும் திட்டம்

AIRTEL நிறுவனம் பொறுத்தவரை எந்தவொரு WORK TO HOME திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை, ஆனாலும் சிறந்த DATA திட்டங்களை கொண்டுள்ளது. அதன்படி AIRTEL நிறுவனத்திடம் ரூ.298-திட்டம் உள்ளது,இந்த திட்டத்தில் தினசரி 2GB DATA ,FREE CALL,100 SMS உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

Airtel நிறுவனம் ரூ.698-திட்டத்தையும் வைத்துள்ளது, இந்த திட்டத்தில் 2GB DATA ,FREE CALLS,100 SMS உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.



VODAFONE IDEA நிறுவனம் வழங்கும் திட்டம்

VODAFONE IDEA நிறுவனமும் எந்தவொரு HOME TO WORK திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை, ஆனாலும் மக்களுக்கு பயன்படும் வகையில் அருமையான திட்டங்களை வைத்துள்ளது. இந்நிறுவனம் ரூ.299-ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 2GB DATA FREE CALLS 100 SMS சலுகைகள் 28நாட்கள் கிடைக்கும்.



வோடபோன் நிறுவனத்திடம் ரூ.398-ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 3GB DATA FREE CALLS 100 SMS 28நாட்கள் கிடைக்கும். அதேபோல் வோடபோன் வழங்கும் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB DATA சலுகையை 56நாட்கள் ஆகும். Vodafone நிறுவனத்தின் ரூ.558-திட்டத்தில் தினசரி 3GB DATA கிடைக்கும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். VODAFONE நிறுவனத்தின் ரூ.699-திட்டம் ஆனது தினசரி 2GB DATA நன்மையை வழங்குகிறது,இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.

இதுபோன்ற DTH - NEWS மற்றும் TECH - NEWS  களுக்கு எங்களது சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

FACEBOOK கிளிக் செய்க

TWITTER கிளிக் செய்க

INSTAGRAM கிளிக் செய்க

TAMIL DTH UPADTS (YouTube )  - கிளிக் செய்க

SIMPLE TECH MI - DTH (YouTube) - கிளிக் செய்க

HELO APP  - கிளிக் செய்க

TELEGRAM APP >> search  TECH TV TAMIL

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்