தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் நிரந்தரமாக இரண்டு சேனல்களை நீக்க போகின்றனர் இதைப்பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்
1. SONY ESPN
2. SONY MIX
முதலில் இந்த SPORTS சேனல் அதாவது இந்த SONY ESPN SPORTS சேனல் ஆனது அமெரிக்காவின் CHANNEL-லாகும் இது முதன்முதலில் ESPN என்று தான் ஓடிக்கொண்டு இருந்தது அதன் பின்னர் ஸ்டார் நெட்வொர்க் இந்தியா நிறுவனத்திற்கு கைமாறிய அதன் பின்னர் STAR ESPN என்று ஆனது மீண்டும் SONY PICTURES இந்தியாவிற்கு கைமாறியது இப்போது நிரந்தரமாக நீக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ பத்திரிகை வெளியிடும் விடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்