DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 19 March 2020

SUN DIRECT 499 ரூபாய் பாக்ஸ் ஆஃபர்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை எதைப் பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் SUN DIRECT DTH இருக்கக்கூடிய SD செட்டாப் பாக்ஸ் ரூபாய் ₹499 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்
இதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் அதுமட்டுமில்லாமல் UPGRADE OFFER - களையும் பார்க்கலாம்
நீங்கள் ஏற்கனவே SUN DIRECT DTH பயன்படுத்தினால் உங்களிடம் பழைய SD SET TOP BOX ஐ ரெக்கார்டிங் அம்சம் கொண்ட SD+ செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு வேண்டுமென்றால் 499 ரூபாய் கட்ட வேண்டும் அவ்வாறு கட்டினால் உங்கள் வீட்டிற்கு வந்து செட்டாப் பாக்ஸ் SET செய்வார்கள்



உங்களிடம் ஏற்கனவே SD செட்டாப் பாக்ஸ் அல்லது அதை நீங்கள் HD செட்டாப் பாக்ஸ் ஆக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் 699 ரூபாய் கட்ட வேண்டும்

அதுமட்டுமில்லாமல் அங்கிருந்து வரும் நபருக்கு நீங்கள் 150 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் இன்னும் தெளிவாக சொன்னால் பாக்ஸின் விலை + வருபவருக்கு 150

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்