தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இரண்டாவது தடவை அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்
முதலில் என் NCF 153 ரூபாய்க்கு இருந்தது இப்போது 188 ரூபாயாக மாறியுள்ளது
153 ரூபாய்க்கு நமக்கு 100 இலவச சேனல்களை தந்தனர் அதில் டிடி சேனல்களும் அடங்கும்
PDF - கிளிக் செய்க
ஆனால் இப்போது 158 ரூபாய்க்கு 200 இலவச சேனல்கள் மற்றும் டிடி ஃப்ரீ சேனல் அல்லாமல் வறும்
ஒரு சேனலிலின் விலை 12 ரூபாய்க்கு குறைக்க வேண்டும் அதை எந்த ஒரு சேனல் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் சேனல் நிறுவனங்களுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகின்றது
அது செப்டம்பர் 2020 மாத இறுதிக்குள் வந்து விடும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்