DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 10 March 2020

TRAI விதிமுறைகளை அமல்படுத்தாத சேனல் நிறுவனங்களின் மீது நடவடிக்கை இல்லை

ட்ராய் இரண்டாவது தடவை அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத சேனல் நிறுவனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம் இந்த பதிவு செய்து முழுமையாக படிக்கவும்

மார்ச் 1 2020 இல் டிராயின் இரண்டாவது தடவை அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்தன அதில் சில விதிமுறைகள் மட்டும் சேனல் நிறுவனங்களால் கொண்டு வரப்படவில்லை எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் அமைச்சரிடம் கேட்டபோது அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று சொன்னார் அவரின் பெயர்  பியூஸ் கோயல்



டிராயின் விதிமுறைகளில் மிக முக்கியமான விதிமுறை ஒரு சேனலில் விலை அதாவது அதிகபட்ச விலையாக 12 ரூபாய் ஆக இருக்க வேண்டும் என்பது விதி முறைகளில் முக்கியமான ஒன்று ஆனால் அதை அமல்படுத்த எந்த ஒரு சேனல் நிறுவனமும் முன்வரவில்லை இப்போது வரைக்கும் அப்படித்தான் இருக்கின்றது ஆனால் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் அதை அமல்படுத்த வேண்டும் என்று சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது ஏன் சேனல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு காரணத்தை பார்க்கலாம்.



பல சேனல் நிறுவனங்கள் அந்தந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களில் பல வழக்குகளை தொடுத்துள்ளனர் எனவே தீர்ப்பு வரும் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார் மற்றும் இதில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது நீதிமன்றத்தால் ஒரு தீர்ப்பு வழங்கிய பின்னரே உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

நீதிமன்ற தீர்ப்புகள் டிராயின் உத்திரவிற்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை.எனவே வரும் செப்டம்பர் மாதம் 2020 திற்குள் கண்டிப்பாக அமல்படுத்தபட வேண்டும் என்று சேனல் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது..

DTH நிறுவனங்கள் ஏற்கனவே TRAI 2.0 விற்கு ஒப்புதல் அளித்துள்ளது...

மேலும் பல தகவல்களுக்கு - CLICK

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் 

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்