DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 24 March 2020

இலவச கால்கள் மற்றும் இலவச அழைப்புகளை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் || UNLIMTED CALLS AND UNLIMTED DATA INDIAN TELECOM NETWORKS

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச கால்கள் மற்றும் இலவச இன்டர்நெட் அறிவித்துள்ளனர் இதைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்
உங்களுக்கு இலவச கால்கள் மற்றும் இலவச இண்டர்நெட் தேவைப்பட்டால் இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


சன் டைரக்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிஷ் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

கேபிள் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

சி பேண்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க



உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக யாருமே வேலைக்கு செல்வதில்லை வீட்டிலேயே முடங்கி உள்ளனர் அதற்கு தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கல்ல தமிழ்நாட்டிலும் பல அம்சங்களை கொண்டு வந்துள்ளனர் இதனால் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.எனவே சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள்  டேட்டா மற்றும் கால்களை இலவசமாகத் தந்து உள்ளது இதற்கு நீங்கள் உங்கள் வீட்டில் பிராட்பேண்ட் கனெக்சன் பயன்படுத்த வேண்டும் அவர்களுக்கு மட்டும்தான் இந்த ஆஃபர் கிடைக்கும்



முதலில் BSNL பிராட்பேண்ட்

30 நாட்கள் VALIDITY யுடன் வருகின்றது இதில் நீங்கள் தினமும் 5 ஜிபி டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம் 5 ஜிபி டேட்டா அதற்கு மேலே போனால் 1MB  வேகத்தில் உங்களுக்கு வேலை செய்யும் 

அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம்

இரண்டாவதாக ஏர்டெல் பிராட்பேண்ட்

உங்கள் வீட்டில் நீங்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் வைத்திருந்தீர்கள் என்றால் நீங்கள்  அன்லிமிடெட் டேட்டா உங்களுக்கு கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம்



மூன்றாவதாக ஆக்ட் பிபர்நெட் 

இந்த  ACT FIBER NET பல வாடிக்கையாளர்களால் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது இதிலும் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கொடுத்துள்ளனர் அதே வேகத்தில் அதுமட்டுமில்லாமல் அன்லிமிட்டட்  வாய்க்கால்களை பேசிக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்