DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 10 March 2020

VK DIGITAL ஜீ திரையானது இணைக்கப்பட்டது

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் வி கே டிஜிட்டல் தனியார் கேபிளில் ஜீ திரையானது இணைக்கப்பட்டுவிட்டது இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்
தமிழ்நாட்டில் அரசாங்க கேபிள் உட்பட பல தனியார் நிறுவனங்கள் உள்ளன அதில் ஒரு சில தனியார் கேபிள் நிறுவனங்களில் மட்டுமே இந்த ஜீ திரையானது இணைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இப்போது விகே டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் இல் இணைக்கப்பட்டுள்ளது

நீங்கள் ஒரு வி கே டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வாடிக்கையாளர் என்றால் கண்டிப்பாக சேனல் எண் 60 இல் வைத்துக்கொள்ளவும் இப்போதைக்கு அது ஒரு கட்டண சேனலாக தான் உள்ளது எனவே எடுக்காது.



உங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டர் உங்களிடம் பணம் வசூல் செய்ய வரும் பொழுது எங்களுக்கு இந்த ஜீ திரை சேனல் வேண்டும் என்று அவர்களிடம் சொன்னால் அவர் அதை ஆக்டிவேட் செய்வார் இதற்கு தனியாக நீங்கள் 5 + GST கட்ட வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால்  கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்