Vodafone நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 218 மற்றும் ரூ. 248 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகைகளில் unlimited voice call and speed data மற்றும் ZEE 5 சந்தா SUBSCRIPTION வழங்கப்படுகிறது.
VODAFONE PLAY சேவைக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. VODAFONE ரூ. 218 சலுகையில் UNLIMITED voice call and, 6 GB டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 100 SMS. உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.
ரூ. 999 மதிப்புள்ள ZEE 5 சேவைக்கான சந்தாவும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. இதே போன்று ரூ. 248 சலுகையில் 8 GB. டேட்டா, UNLIMITED voice call, 100 SMS. உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இதிலும் ZEE5 மற்றும் VODAFONE PLAY சந்தா வழங்கப்படுகிறது.
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

Vodafone ரூ. 218 மற்றும் ரூ. 248 idea செல்லுலார் வாடிக்கையாளர்களும் vodafone அறிவித்து இருக்கும் இரண்டு புதிய சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்