தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் அதை பற்றி பார்க்க வேண்டுமென்றால் வோடபோன் மற்றும் ஐடியாவில் இப்போது இருக்கக்கூடிய மிகச் சிறந்த பேக்கேஜ் களை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த வோடபோன் மற்றும் ஐடியா முதலிடத்தில் இருப்பது ஜியோ இரண்டாம் இடத்தில் Vodafone , idea உள்ளது மூன்றாவது இடத்தில் ஏர்டெல் உள்ளது
கடந்த பிப்ரவரி 2020 வரை சுமார் 3 மில்லியன் வாடிக்கையாளர்களை இந்த வோடபோன் மற்றும் ஐடியா தொலை தொடர்பு நிறுவனங்கள் இழந்துள்ளன .
அதுமட்டுமில்லாமல் உச்ச நீதிமன்றமானது ஐடியா மற்றும் வோட போனுக்கு சேர்த்து சுமார் 53 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளனர் ஜியோ நிறுவனமானது லாபத்தை சம்பாதிக்க கூடிய இந்த வேளையில் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏர்டெல் உட்பட வோடாபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவர்களின் வருவாய் அபராதம் செலுத்தவே சரியாக உள்ளது
VODAFONE சிறந்த திட்டங்கள்
₹249 - 1GB/day - 28 நாட்கள்
₹399 - 3GB/day - 84 நாட்கள்
₹599 - 126GB DAILY EXTRA 1.5 GB - 84 நாட்கள்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்