ஜீ திரை சேனல் ஆனது அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அந்த சேனலை விளம்பரப்படுத்துவது ஜீ தமிழ் சேனல் மற்றும் ஜீ திரை சேனல் மற்றும் ஒட்டுமொத்த ஜீ குடும்பமும் பல வேலைகளை செய்து வருகின்றனர் அதில் முக்கியமாக ஜீ தமிழ் சேனல் என்று சில வீடியோக்களை சேனல் விளம்பரத்திற்காக பகிர்ந்துள்ளனர்
ரத்தத்தில் கலந்தது சினிமா என்கின்ற உணர்ச்சிபூர்வமான வாக்கியத்துடன் ஜீ திரை சேனல் ஒன்று தொடங்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் கலை கலாச்சாரம் சார்ந்த தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்ப மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
சேனல் அதன் தொடக்க காலத்திலேயே சென்னை சந்தையில் பொருத்தவரை டிஆர்பி யில் 3 நிலையில் உள்ளது திரைப்பட சேனல்களில் ஒரு வலுவான போட்டியாளராக வெளிவர 400+ நூலகத்தில் பல திரைப்படங்கள் பிரிவுகளாக வைக்கப்பட்டுள்ளன
கே டிவியை யாரும் அசைத்து கூட பார்க்க முடியாது அவர்களிடம் அந்த காலத்திலிருந்து பல சேட்டிலைட் உரிமம் திரைப்படங்களை வைத்துள்ளனர் ஏனென்றால் அப்போதெல்லாம் கேடிவி தவிர வேறு எந்த ஒரு செனலுமே கிடையாது
ஜீ திரையானது 52 வாரங்களில் 52 பிரீமியர் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தயாராக உள்ளனர் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான சில பிரீமியர் திரைப்படங்களை வழங்க உள்ளனர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பப்படும்
அதுமட்டுமில்லாமல் பிளாக்பஸ்டர் ஞாயிறு இந்த பிரிவில் குடும்பங்கள் ஒன்றாக அமைந்து இருக்கக் கூடிய வாழ்க்கை திரைப் படங்களை ஒளிபரப்ப தயாராக உள்ளனர் இந்த பிரிவில் வரவிருக்கும் திரைப்படங்களில் சிந்துபாத் மெர்சல் ரஜினி முருகன் மற்றும் வனமகன் ஆகிய திரைப்படங்கள் அடங்கும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்