DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 20 March 2020

ZEE THIRAI இலவச ஒளிபரப்பு தொடக்கம்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகிறோம் என்றால் ZEE THIRAI முழுக்க முழுக்க இலவசம் இனி நீங்கள் ஐந்து ரூபாய் கொடுத்து இதை வாங்க தேவையில்லை இலவசமாகவே நீங்கள் பார்க்கலாம் 
இதுபோன்ற DTH செய்திகள் மற்றும் TECH செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது வளைதளத்துடன் இணைந்திருங்கள்



மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்த ZEE THIRAI சேனல் ஆனது தொடங்கப்பட்டது அனைத்து விதமான DTH கட்சிகளிலும் வருவதற்கு ஒரு நாள் முன்னரே எடுத்துவிட்டனர் ஒரே ஒரு DTH நிறுவனத்தைத் தவிர அது என்னவென்று உங்களுக்கு தெரியும் SUN DIRECT DTH தவிர அனைத்து DTH - களும் ZEE THIRAI டிவி சேனலை எடுத்துவிட்டனர் அவைகளின் விலையானது ஐந்து ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்துக் கட்டவேண்டும்



இப்போது இந்த ZEE THIRAI யானது இலவச ஒளிபரப்பாக C - BAND இல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது அதாவது 8 அடிக்கு மேலே உள்ள C BAND இல் இதை நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம் தமிழ்நாட்டில் அனைவருமே அதாவது C BAND வாடிக்கையாளர்கள் அனைவருமே INTELSAT 17 என்கின்ற ஒரு சேட்டிலைட் இல் தான் வைத்திருப்பீர்கள்


ZEE THIRAI  அந்த சேட்டிலைட் கிடையாது GSAT30 என்கின்ற ஒரு SATLIGHT இல் வருகின்றது . அதிகமான அளவு தமிழ் சேனல்கள் எதுவும் கிடையாது 5 தமிழ் சேனல்கள் மட்டும் தான் உள்ளன 5 தமிழ் சேனல்களில் இது ஒரு தமிழ் சேனல் அதாவது ZEE THIRAI ஒரு தமிழ் சேனல் நீங்கள் ஒரு 8 FEET C BAND DISH வாடிக்கையாளர் என்றால் கண்டிப்பாக ZEE THIRAI இலவசமாக பார்க்கலாம்



இந்த CHANNEL கிட்டத்தட்ட இரண்டு வாரமாக இலவசமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது எப்போது நிறுத்தப்படும் என்ற எந்தவித தகவலும்  ZEE நிறுவனமானது தெரிவிக்கவில்லை ஆனால் இது ஒரு நிரந்தர சேனல் கிடையாது C BAND  இது ஒரு தற்காலிக சேனல் தான்

அடுத்ததாக இதன் TP பார்க்கலாம்

FEQ - 4040
H
SYMBOL - 7500

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்