
டாட்டா ஸ்கை டிடிஎச் பொறுத்தவரைக்கும் 6 மாதம் முதல் 12 மாத வரையில் எந்த ஒரு பேக்கேஜ் அறிவிக்கப்படவில்லை
குறிப்பாக நீங்கள் ஏதாவது ஒரு பேக்கேஜில் இருந்தால் அதை 12மாத மற்றும் ஆறு மாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஆறு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்து இருந்தால் உங்களுக்கு 15 நாட்கள் இலவசமாகவும் ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்து தந்தால் உங்களுக்கு ஒரு மாதம் இலவசமாகவும் வழங்கப்படும்
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு rs.199 பயன்படுத்திக் கொண்டிருந்தால் அந்த பேக்கேஜ் நீங்கள் 12 மாதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் அதாவது 199*12 என்ற போட்டு அதில் வருகின்ற பணத்தை ரீசார்ஜ் செய்து விட்டால் போதும் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களது அக்கௌண்டில் ஆறு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்திருந்தால் 15 நாட்கள் இலவசமாகவும் ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்திருந்தால் 30 நாட்கள் இலவசமாக வழங்கப்படும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்