DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 28 May 2020

டாட்டா ஸ்கை 6 மாத மற்றும் 12மாத பேக்கேஜ்கள் || TATA SKY 6 MONTH AND 12 MONTH PACKAGES || FOR TAMIL

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோமென்றால் TATA SKY DTH 6மாதம் மற்றும் 12மாத மொத்த பேக்கேஜ்களின் விவரங்களை தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்

TATA SKY டிடிஎச் நிறுவனமானது இந்தியாவில் முன்னணி DTH ஒன்றாக திகழ்ந்தாலும் இப்போது வரைக்கும் அவர்களிடம் இருக்கக்கூடிய என் NCF. என்கின்ற NETWORK CAPACITY FEES குறைக்கவில்லை

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


சன் டைரக்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிஷ் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க


வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

கேபிள் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க



சி பேண்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

 தமிழ் மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய இந்த தமிழ் லைட் பேக்கில் கூட JAYA GROUP ,RAJ GROUP ,MEGA GROUP இவைகளெல்லாம் இல்லாமல்தான் rs.199 இந்த PACKAGE வழங்குகின்றனர் ஆனால் மற்ற DTH பொறுத்தவரையில் 199 அனைத்து விதமான சேனல்களும் வழங்கப்பட்டு வருகின்றது

TATA SKY DTH இல் 6 மற்றும் 12 மாத PACKAGE எப்படி நீங்களே ஆக்டிவேட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்

TATA SKY DTH சேவை பொறுத்தவரையில் இப்போது வரைக்கும் 6 மற்றும் 12 மாதத்திற்கு எந்த ஒரு PACKAGE கிடையாது ஆனால் நீங்கள் எந்த ஒரு பேக்கேஜ் வேண்டுமானாலும் மற்றும் 6 மற்றும் 12 மாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் குறிப்பாக என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஆஃபரில் கிடைக்காது

இப்போது நீங்கள் 199 பேக்கேஜில் இருக்கின்றீர்கள் என்றால் அதை அப்படியே ஒரு வருடத்திற்கு போட வேண்டுமென்றால் 199 * 12 என்று கால்குலேட் செய்து ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் அவ்வாறு செய்தால் உங்களுக்கு 1 மாதம் இலவசமாக வரும்

6 மாதத்திற்கு நீங்கள் ரீ-சார்ஜ் செய்ய விரும்பினால் அதேபோல் 199* 6 என்று கால்குலேட் செய்து ரீசார்ஜ் செய்துக் கொள்ளவும் அவ்வாறு செய்தால் உங்களுக்கு 15 நாட்கள் இலவசமாக வரும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்