AIRTEL DTH இல் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் ,பெயர் ,அட்ரஸ் மற்றும் இமெயில் ஐடி ,போன்றவற்றை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்
இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் எந்த ஒரு டிடிஎச் எடுத்துக்கொண்டாலும் கஸ்டமர் கேருக்கு அழைப்பை மேற்கொண்டு அதன் பின்புதான் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை மாற்ற முடியும் ஆனால் AIRTEL DTH புது அப்டேட் ஆனது வரவேற்கத்தக்கது
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
AIRTEL THANKS APP பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது கண்டிப்பாக AIRTEL DTH வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் AIRTEL THANKS APP பயன்படுத்தி தான் உள்ளனர்
அந்த AIRTEL THANKS APP பில் புதிதாக இப்பொழுது சில விஷயங்களை கொண்டுவரப்பட்டுள்ளது. உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் ,உங்களுடைய பெயர் ,உங்களுடைய முகவரி, மற்றும் உங்களுடைய ஈமெயில் ஐடி நீங்கள் உங்களது மொபைலில் மாற்றிக்கொள்ளலாம்.
அதற்குத் தேவையான புகைப்படங்களை கீழே பதிவிட்டுள்ளேன் அதை பார்த்து நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்