
பிஎஸ்என்எல் பொறுத்தவரையில் பல அட்டகாசமான ஆஃபர்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர் அதைப்பற்றி நான் யூ-டியூபில் அதிகப்படியான வீடியோக்களை வெளியிட்டு உள்ளோம் அதை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ உட்பட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இப்போது காலர் டியூன் இலவசமாக வழங்கப்படுகின்றது எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுகின்றது இதற்கு முன்னர் பார்த்தோம் என்றால் அதற்கு தனியாக மாதத்திற்கு 30 ரூபாய் கட்டி வந்தோம் பின்னர் அதுவும் இலவசமானது
மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த காலர் டியூன் இலவசமாக தந்த போதும் இந்த பிஎஸ்என்எல் நிறுவனமானது தராமல் இருந்தது ஆனால் தற்போது அதிக பிரபலமான 198 ரூபாய் பேக்கேஜில் காலர் டியூன் இலவசமாக தந்துள்ளது நீங்கள் 198 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது தினமும் உங்களுக்கு 2 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு நூறு எஸ்எம்எஸ் இதனுடைய வேலிடிட்டி அல்லது 54 நாட்கள் ஆகும் இதனுடன் உங்களுக்கு காலர் டியூன் இலவசமாக வழங்கப்படுகின்றது
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்