DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 28 May 2020

பிஎஸ்என்எல் விலை குறைவான புதிய பேக்கேஜ்கள் || BSNL low price new packages || for Tamil

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் அரசாங்கத்திற்கு BSNL அதன் பிரபலமான SCV 118-ஐ திருத்துவதோடு சேர்த்து இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


118 திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தில் திருத்தம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

BSNL நிறுவனம் அதன் SCV 118-இன் செல்லுபடியை குறைத்துள்ளது. மிகவும் மலிவு மற்றும் பிரபலமான SCV 118 இப்போது வெறும் 26 நாட்களுக்கு மட்டுமே நன்மைகளுடன் அனுப்பப்படுகிறது, முன்னதாக இது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

நன்மைகளை பொறுத்தவரை இது எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் ONE DAY 250 நிமிடங்கள் தினமும் 500MB அல்லது 0.5 GB DATA மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS போன்றவைகளை வழங்குகிறது. இந்த திட்டம் BRT நன்மையுடனும் வருகிறது.இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ரூ.699 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்

 180 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது, அதாவது இதுவொரு 6 MONTH திட்டமாகும்.BSNL இந்த புதிய திட்டம் ஒரு நாளைக்கு 500 MB அல்லது 0.5 ஜிபி டேட்டா, இந்தியாவுக்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற இலவச அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது.

காம்போ வவுச்சர் ஆன ரூ.786 RECHARGE

 786 மதிப்பிலான டால்க் டைம் மற்றும் 30 ஜிபி அளவிலான மொத்த DATA போன்ற சலுகைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது ரீசார்ஜ் செய்த தேதியில் இருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்