DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 28 May 2020

ஜியோ குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியது || JIO LOW PRICE PACKAGES DELETE || FOR TAMIL

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான JIO நிறுவனம் அதனுடைய பிரபல பேக்கேஜ் ஆன ₹198 ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அதன் திட்டங்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது

 DECEMBER மாதம் SMS  வழங்கும்படி திருத்தப்பட்ட இந்த ரூ.98 திட்டம் இப்போது JIOவின் திட்டங்களின் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

மேலும் இந்த ரூ.98-திட்டம் நீக்கப்பட்டதால்,JIO விலிருந்து 28நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கும் மிகக் குறைந்த விலை PREPAID RECHARGE PACKAGE  ரூ.129 உருமாறியுள்ளது

 முன்னதாக ரூ.98-திட்டமானது 2ஜிபி அதிகவே DTA ஒதுக்கீடு, இலவச SMS. JIO TO JIO மற்றும் லேண்ட்லைன் அழைப்புகள் போன்றவைகளை வழங்கியது. பின்பு கொடுக்கப்பட்ட DATA ஒதுக்கீடு தீர்ந்ததும், பயனர்கள் தொடர்ந்து DATAவை அணுகலாம், ஆனால்64Kbps என்கிற வேகத்தின் கீழ் மட்டுமே அணுக முடியும்.

JIO வின் ரூ.199-திட்டம் பற்றி பார்க்கலாம்

 தினசரி 1.5ஜிபி டேட்டா, JIO TO JIO இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு
100 SMS நன்மையும் கிடைக்கும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்