DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 27 May 2020

வோடபோன் அவசரகால ரீசார்ஜ் திட்டம் || Vodafone 29 special recharge offer || for tamil

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் VODAFONE AND IDEA  புத்தம் புதிதாக அவசரகால ரீசார்ஜ்  அறிமுகப்படுத்தியுள்ளனர் இதைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம்



ஜியோ டெலிகாம் நிறுவனம் வந்ததற்கு பின்னர் வோடபோன் மற்றும் ஐடியாவின் பங்குகள் பல மடங்கு சரிந்து இரண்டு நிறுவனங்களும் ஒன்று என்றானது அதன் பின்னர் விலை ஏற்றத்தை அறிவித்தனர்

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

தற்போது JIO - AIRTELஅடுத்தபடியாக  VODAFONE AND IDEA நிறுவனம் உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மூன்றாவது தொலைத்தொடர்பு நிறுவனம் என்று அழைக்கப்படுகின்றது

தற்பொழுது அந்நிறுவனம் அவசர கால திட்டமாக 29 ரூபாய்க்கு  ஒரு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது இந்த 29 திட்டம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களுக்கும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது

நீங்கள் வெறும் 29 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது இதில் உங்களுக்கு ₹20 ரூபாய் டாக்டைம் கிடைக்கும் அது மட்டுமில்லாமல் ஒரு நிமிடத்திற்கு 2.5 பைசா மட்டுமே வசூல் செய்வார்கள் அதன் பின்னர் 100 SMS  உங்களுக்கு கிடைக்கும் 14 நாட்கள் VALIDITY கிடைக்கும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்