DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 15 June 2020

199 பேக்கேஜ் எந்த டிடிஎச் சிறந்தது || 199 PACK WHAT THE BEST || FOR TAMIL

அனைத்து வகையான DTH களிலும்  அதாவது SUN DIRECT,AIRTEL DTH,TATA SKY,DISH TV, VIDEOCON D2H இந்த 4 DTH சேவைகளிலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் விலை குறைவான பேக்கேஜ் 199 ரூபாய் மட்டுமே
இந்த நான்கு வகையான DTH களில் 199 பேக்கேஜ் எது சிறந்தது என்கிற தகவலை தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் ஒவ்வொரு டிடிஎச்சிற்கும்  ஒரு சில சேனல்கள் மாறுபடும். இந்த விஷயத்தை என்னுடைய யூடியூப் நண்பர்கள் மற்றும் வெப்சைட்டில் பார்க்கக்கூடிய நண்பர்கள் கேட்கின்றனர்

TRAI புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் DTH மற்றும் கேபிள் டிவி PRICE எக்கச்சக்கமாக உயர்ந்துவிட்டது இதற்கு முன்னர் இது போல் இல்லை அதாவது DTH நிறுவனங்கள் ஒரு விலையை வைக்கும் அந்த விலையை நான் கொடுத்தால் அனைத்து விதமான சேனல்களும் வந்துவிடும் ஆனால் இப்போது அது போல் இல்லை

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


சன் டைரக்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிஷ் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

கேபிள் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

சி பேண்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க


DTH நிறுவனங்களுக்குத் தனியாக நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் கட்ட வேண்டும் சேனலுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் அதற்கும் ஒரு GST  தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் கெப்பாசிட்டி பீஸ் உடன் GST சேர்த்துக் கட்டவேண்டும்

இவ்வாறு பல உத்தரவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அமைப்பு வெளியிட்டிருந்தது இதை எதிர்த்து பல  நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன இருப்பினும் TRAI விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது

TRAI விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததற்கு பின்னர் அனைத்து விதமான தமிழ் சேனல்களையும் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 300 ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்கின்ற நிலை ஏற்பட்டது ஏனென்றால் சேனல் நிறுவனங்கள் தங்களுடைய அதிகபட்ச விலையாக 22 ரூபாய் என்று நிர்ணயித்து கொண்டது

எனவே பேக்கேஜ் களின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துவிட்டது இதைப்பார்த்த DTH நிறுவனங்கள் விலையை குறைக்க ஆரம்பித்தன அதாவது சேனல் விலை மற்றும் பேக்கேஜ் விலையை குறைக்க முடியாது தங்களுக்கு கொடுக்கக்கூடிய நெட்வொர்க் கெப்பாசிட்டி பிசை குறைத்து அந்தந்த DTH நிறுவனங்கள் வழங்கியுள்ளன


முதல் முதலாக AIRTEL DTH நிறுவனம் மட்டுமே தங்களுடைய நெட்வொர்க் கெப்பாசிட்டி FEES குறைத்து மக்களுக்கு மிகக் குறைந்த அளவில் வழங்கியது AIRTEL DTH வழங்கியதற்கு பின்னரே மற்ற DTH நிறுவனங்கள் தங்களுடைய NETWORK CAPACITY FEES குறைக்க ஆரம்பித்தனர்

ஐந்து வகையான DTH  199 பேக்கேஜில் என்னென்ன சேனல்கள் வரும் எது சிறந்தது என்கிற தகவலை பார்க்கலாம்

மேலும் படிக்க கிளிக்செய்க  - கிளிக்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்