பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான JIO ₹222 புதியதாய் PACKAGE கொண்டுவந்துள்ளது இதில் உங்களுக்கு வரக்கூடிய VALIDITY ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் இந்த 222 ரூபாய் PACK பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்
அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ OTT அம்சங்களைக் கொண்டு வரத் தொடங்கியுள்ளன இதன் காரணமாக DISNEY + HOTSTAR VIP சந்தாவை இலவசமாக ஒரு சில PACKAGE களில் கிடைக்கின்றது.
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

உங்கள் MY JIO நீங்கள் பார்க்கும் போது DISNEY + HOTSTAR VIP என்று இரண்டு விதமான PACK இருக்கின்றது அதாவது 400 ரூபாய் மற்றும் 2599 ரூபாய் இதற்கு இரண்டு வகையான பேக் காணப்படுகின்றது இந்த இரண்டு வகையான பேக்கேஜ்களையும் தவிர்த்து இப்போது ஒரு புதிய பேக் 222 ரூபாய்க்கு கொண்டு வந்துள்ளது இதில் முழுக்க முழுக்க OTT மட்டுமே அனுபவிக்க முடியும் ஒரு குறிப்பிட்ட அளவு DATA கிடைக்கும்
இந்த 222 ரூபாய் பேக்கேஜில் மொத்தமாக உங்களுக்கு 15 ஜிபி டேட்டா கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் ஹாட்ஸ்டார் மற்றும் டிஸ்னி இந்த அம்சங்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும்
இந்தத் திட்டம் தற்போது குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது இதற்குண்டான ஆதாரத்தை நான் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளேன் அந்த வீடியோவை நீங்கள் எதிர்பார்க்க வில்லை என்றால் கீழே உள்ளது கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும். இந்த அம்சமானது குறிப்பிட்ட சில நாட்களுக்கு கிடைக்கும் என்றே கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்