BSNL நிறுவனம் பொருத்தவரைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலால் யாரும் வேலைக்கு செல்ல முடியவில்லை இருந்தாலும் ஐடி ஊழியர்கள் மற்றும் ஆன்லைனில் வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கருணையைக் காட்டி வருகின்றன
அந்த வகையில் BSNL தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக அதிக அளவிலான டேட்டாவை கொடுத்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட அதிக அளவிலான கருணையை காட்டியுள்ளது
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
BSNL நிறுவனமானது இப்போதைக்கு 4 மாதங்கள் முழுவதுமாக டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிதாக பேக் நிறுவியுள்ளது
நீங்கள் ஒரு BSNL வாடிக்கையாளர் என்றால் கண்டிப்பாக இந்த பதிவை முழுமையாக படிக்கவும் அல்லது நீங்கள் இந்தப் பதிவை படித்துவிட்டு BSNL புதிய கனெக்சன் வாங்க விரும்பினால் அவர்களும் இந்த பதிவை தவறாமல் முழுவதுமாக படிக்கவும்
இந்த நான்கு மாத இலவச டேட்டா ஆஃபரை பெறுவதற்கு நீங்கள் ஏற்கனவே ஒரு PACK இருக்க வேண்டும்
இந்த 4 மாத இலவச சேவை அனைத்து வித BSNL வாடிக்கையாளர்கள் பயன் படுத்த முடியாது இது குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
மேலும் படிக்க கிளிக்செய்க - கிளிக்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்