DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 1 June 2020

பிஎஸ்என்எல் புதிய பேக்கேஜ் 600 நாட்கள் வேலிடிட்டி || BSNL new package 600 days validity || for Tamil

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் BSNL  எப்போதும் இல்லாத வகையில் இப்போது ஒரு புதிய PACK அறிமுகப்படுத்தி உள்ளனர் அதாவது இதனுடைய VALIDITY  600 நாட்கள் இதைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்
BSNL வாடிக்கையாளர்களுக்கு அழைப்பின் பயனை வழங்கும் நோக்கத்தின் கீழ் ஒரு PACKAGE  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய PACKAGE விலை ரூ.2,399 ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற CALLS வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க


ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

600 நாட்கள் செல்லுபடியாகும் . சந்தையில் உள்ள மற்ற RECHARGE திட்டங்கள் எதுவும் இந்த வகையான செல்லுபடியாகும் காலத்தை வழங்கவில்லை.
குறை என்னவென்றால், இது எந்த விதமான DATA நன்மையையும் வழங்காது. நீங்கள் வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ் / நாள் மற்றும் BSNL TUNE 60 நாட்கள் போன்ற நன்மைகளையே பெறுவீர்கள்

DATA அதிகம் பயன்படுத்தாத மற்றும் நீண்ட காலத்திற்கு அழைப்பு வசதியை மட்டுமே விரும்புபவர் என்றால், இது உங்களுக்கான PACK என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த BSNL  ரூ.2,399 திட்டம் அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகும் மற்றும் இதன் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்