இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்த TATA SKY DTH நிறுவனமானது தற்போது பல புதிய புதிய OFFER தந்த வண்ணமே உள்ளது
இதற்கு முன்னால் இருந்த TATA SKY DTH தொழில்நுட்பத்தை விட இப்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பமானது அனைத்து DTH களை விட முன்னணியில் உள்ளது. இருந்தாலும் விலை குறைவு அம்சமே கிடையாது மற்ற DTH களை விட சற்று விலை அதிகமாகவே இருக்கும் இருந்தாலும் பொருளின் தரம் நன்றாக இருக்கும்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
TATA SKY DTH இல் தமிழில் 199 பேக்கேஜில் ஆரம்பித்து ₹1000 ரூபாய்கூட PACK உள்ளது
அந்த வரிசையில் TATA SKY DTH நிறுவனத்திற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது எந்த ஒரு பேக்கேஜில் இருந்தாலும் அது ஒரு பேலன்ஸ் ஆகத்தான் இருக்கும் அந்த பேலன்ஸ் வைத்துதான் நீங்கள் ஆக்டிவேட் செய்ய முடியும் நீங்கள் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட அதில் வரும் VALIDITY வைத்து நீங்கள் படத்தை காணலாம்
தற்போது பிரபல தளமான PAY ZAP அப்ளிகேஷனில் 400க்கு மேல் நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது அதில் ₹75 ரூபாய் கேஷ்பேக் எடுத்துக்கொள்ளலாம். அந்த 75 ரூபாயை நீங்கள் எந்த ஒரு டிடிஎச் ரீசார்ஜ் இருக்கும் எந்த ஒரு மொபைல் நெட்வொர்க் இருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் ஒரு டாடா ஸ்கை வாடிக்கையாளர்கள் என்றால் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளவும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்
டாடா ஸ்கை டிடிஎச் நீங்கள் ரீ-சார்ஜ் செய்ய விரும்பினால் இந்த மாதிரியான ரீச்சார்ஜ்களை தேடி செய்யவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்