நம்முடைய யூடியூப் சேனல் மற்றும் வெப்சைட்டில் அதிக விதமான செய்திகளை தொகுத்து நான் வழங்கியுள்ளேன் அதாவது ஏர்டெல் டிடிஎச் நிறுவனத்தைப் பற்றி மட்டும்.அதற்கு தகுந்தார்போல் தொடர்ந்து பல offer ஏர்டெல் டிடிஎச் நிறுவனமானது தந்து கொண்டேதான் இருக்கின்றது அந்த வகையில் இப்போது புதிய மூன்று offer பற்றி பார்க்கலாம்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
சி பேண்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் நிறுவனமானது மற்ற டிடிஎச் நிறுவனங்களைக் காட்டிலும் அதாவது சன் டைரக்ட் தவிர மற்ற டிடிஎச் நிறுவனங்களை காட்டிலும் சேனல்கள் குறைந்தே காணப்படுகின்றது அதாவது டாட்டா ஸ்கை வீடியோகான் டிஷ் டிவி இந்த 3 டிடிஎச் நிறுவனங்களை காட்டிலும் ஏர்டெல் டிடிஎச் சேனல்கள் குறைவே ஆனால் பேக் விலைகள் அதைவிட குறைவாக காணப்படுகின்றது மற்றதை விட
முதலில் 199 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜ் கொண்டு வந்தனர் முதல் முறையாக ஏர்டெல் டிடிஎச் நிறுவனம் மட்டுமே கொண்டு வந்தது அதன் பின்னர்தான் மற்ற டிடிஎச் நிறுவனங்கள் கொண்டு வந்தன
டிராயின் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த அதற்குப் பின்னர் 158 175 மற்றும் 203 ஆகியவைகளை ஆஃபர் ரகசியமாக வைத்திருந்தனர்
ஆனால் இப்பொழுது எந்த ஆஃபர் நீக்கப்பட்டு அனைவருக்கும் பொதுவாக 199 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
ஏர்டெல் டிடிஎச் இல் 3 மாத 6 மாத மற்றும் 12 மாத பேக்கேஜ் பற்றி தெளிவாக பார்க்கலாம்
இதனுடைய விலைகள் என்னென்ன இதில் என்னென்ன தமிழ் சேனல் மற்றும் ஸ்போர்ட்ஸ் சேனல் வரும் என்று பார்க்கலாம்
மேலும் படிக்க கிளிக்செய்க - கிளிக்
இதனுடைய விலைகள் என்னென்ன இதில் என்னென்ன தமிழ் சேனல் மற்றும் ஸ்போர்ட்ஸ் சேனல் வரும் என்று பார்க்கலாம்
மேலும் படிக்க கிளிக்செய்க - கிளிக்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்