சில நேரங்களில் சில சேனல் PACKAGE பணம் செலுத்துவதில் இருந்து நீங்கள் இடைவெளி விடுவீர்கள். இனிமேல் AIRTEL DTH அதை ஒரு de-Activate எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் குறிப்பிட்ட பேக்கிற்கான பணம் செலுத்தும்போது, அபராத கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.வெவ்வேறு திட்டங்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் அறிவித்துள்ளது
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
AIRTEL DTH சந்தாதாரர்கள் இடைவேளைக்குப் பிறகு PACK ற்க்கு FINE ஆக ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே இடைவேளை காலம் என்பது SUBSCRIBERS எந்த திட்டத்தையும் வாங்காமல் தங்கள் SET TOP BOX RECHARGE செய்யாமல் இருப்பது.
நிறுவனத்தின் மை ஸ்போர்ட்ஸ், எக்கனாமிக், மெகா, இன்ஃபினிட்டி, அல்ட்ரா, மை ஃபேமிலி, ஜாக்பாட், , இன்டர்நெட் டிவி மற்றும் பிற விலை உயர்ந்த பேக்களை இடைவெளி விட்டு RECHARGE செய்தால் - கட்டணமாக - உங்களிடம் ரூ.20 வசூலிக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் ரூ.350 அல்லது அதற்கும் குறைவான கட்டணத்தின் கீழ் ஆக்டிவ் ஆக உள்ள OFFER களை கொண்டிருந்தால் இடைவெளிக்கு பிறகு உங்களிடம் ரூ.15 வசூலிக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் எந்த சந்தாவும் செலுத்தாமல் 720 நாட்களுக்கு மேல் de activate நிலையில் இருந்தால், உங்கள் அக்கவுண்ட் deactivated account கருதப்படும் மற்றும் மீதமுள்ள balance அல்லது உங்கள் அக்கவுண்ட் வரவுகளும் காலாவதியாகும். சேவைகளை மீண்டும் செயல்படுத்த, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பேலன்ஸ் தொகையில் குறைந்தது ரூ.150 இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
சமூக வலைதளங்களில் எங்களை Follow செய்து கொள்ளவும்
FACE BOOK - CLICK
TWITTER - CLICK
INSTAGRAM - CLICK
TIKTOK - CLICK
HELO APP - CLICK
எங்களின் இலவச DTH சேவை மையத்தை தொடர்பு கொள்ள கீழே கிளிக் செய்யவும்
***********************
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்