DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 14 June 2020

பிஎஸ்என்எல் விலை குறைவு டேட்டா அதிகம் || BSNL LOW PRICE AND EXTRA DATA

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் BSNL தொலைதொடர்பு நிறுவனத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் BSNL இருந்து தொடர்ந்து பல புதிய PACK  வந்து கொண்டேதான் இருக்கின்றன


BSNL இன் அப்டேட்கள் அனைத்தும் யூட்யூப் சேனல்களிலும் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டு வருகிறேன் இப்போதைக்கு BSNL புதிய விலை குறைந்த PACK அறிமுகப்படுத்தியுள்ளனர்

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்

அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

இதற்கு பல ஆதாரங்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம் குறிப்பாக BSNL இன் நீண்டகால PACK அனைத்திலும் இலவச கால்கள்  எஸ்எம்எஸ் போன்ற அனைத்து வகையான அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன

BSNL இடத்தில் இருக்கும் மிகப்பெரிய குறை என்னவென்றால் அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் அதாவது தமிழ்நாட்டில் அனைத்து வகையான இடங்களிலும் 4G அலைக்கற்றைகள் கிடையாது

இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் அவர்களுக்கு 3ஜி அலைக்கற்றை கிடையாது ஆனால் தமிழ்நாடு முழுவதும் 2ஜி அலைக்கற்றை வைத்துள்ளனர் அதாவது நாம் முன்பு பயன்படுத்தியது போல் 2ஜி நெட்வொர்க்கை வைத்துள்ளனர்

மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் அதாவது மற்ற போட்டி தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்துமே 4G அலைக்கற்றைகளை நிறுவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

BSNL நிறுவனமானது தன்னுடைய ₹99 PACK மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது இது ஒரு புதிய PACK ஆகவும் BSNL அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

இந்த பேக்கேஜில் எவ்வளவு டேட்டா வரும் எவ்வளவு கால்களுடன் எவ்வளவு எஸ்எம்எஸ் வரும் இதனுடன் காலர் டியூன் இலவசமாக இல்லையா என்பதை கீழே தெளிவாக படிக்கவும்

மேலும் படிக்க கிளிக்செய்க  - கிளிக்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்