SUN DIRECT , AIRTEL DTH, TATA SKY DTH ,DISH TV DTH ,VIDEOCON D2H போன்ற DTHகள் வாங்கும்போது என்ன வகையான OFFER உள்ளன என்னென்ன PACKAGE உங்களுக்கு வரும் என்னென்ன CHANNELS அதில் வரும் இந்த DTH எவ்வளவு வரும் என்கின்ற முழு வித தகவலும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்
அதுமட்டுமில்லாமல் நீங்கள் வீட்டுக்கு வாங்க வேண்டும் என்று ஆசைபட்டால் இந்த பதிவில் LINK உள்ளது அதை கிளிக் செய்து பதிவு செய்து விட்டால் இரண்டு நாட்களில் உங்களது வீட்டிற்கு வந்து FITTING செய்து விடுவார்கள்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
சி பேண்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க\
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
இந்த பதிவு முழுக்க முழுக்க ஆன்லைனில் வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே . Offline வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு இந்த பதிவு செல்லுபடியாகாது எனவே நீங்கள் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கு போய் வேண்டும் என்றால் நீங்கள் இந்த பதிவை தெளிவாக படிக்கவும்
இது SUN DIRECT , AIRTEL DTH, TATA SKY DTH ,DISH TV DTH ,VIDEOCON D2H போன்ற ஐந்து வகை DTH எப்படி வாங்குவது எங்கு வாங்குவது என்ன விலை இதில் எத்தனை எத்தனை மாதம் இலவசம் என்ற முழு வித தகவலும் பார்க்கலாம்
SUN DIRECT விலை விவரங்கள் மற்றும் வாங்குவது
2வகையான செட்டாப் பாக்ஸ்கள் உள்ளது HD செட்டாப் பாக்ஸ் SD செட் டாப் பாக்ஸ்
SD செட்டாப் பாக்ஸ் பொருத்தவரையில் 1799 ரூபாய்க்கு கிடைக்கின்றது உங்களுக்கு ஒரு மாத இலவச சந்தா இலவசமாக வந்துவிடும் MPEG4 டெக்னாலஜி கொண்டது
HD CONNECTION வாங்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் 1999 ரூபாய் ஒரு மாத சந்தா இலவசமாக வழங்கப்படும் டிஜிட்டல் சவுண்ட் நன்றாக இருக்கும்
சன் டைரக்ட் SD வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் தயவுசெய்து ஆஃப்லைனில் வாங்கிக் கொள்ளுங்கள் ஏனென்றால் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மாதம் இலவசம் வந்துவிடும்
சன் டைரக்ட் டிடிஎச் ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
SUN DIRECT SD - கிளிக்
SUN DIRECT HD - கிளிக்
SUN DIRECT SD - கிளிக்
SUN DIRECT HD - கிளிக்
AIRTEL DTH விலை விவரங்கள் மற்றும் வாங்குவது
AIRTEL DTH சேவை பொறுத்தவரையில் 3 வகையான செட்டாப் பாக்ஸ்கள் காணப் படுகின்றன அவை SD செட்டாப் பாக்ஸ் HD செட்டாப் பாக்ஸ் XTREME செட்டாப் பாக்ஸ்
ஏர்டெல் டிடிஹெச் பொறுத்தவரையில் SD செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு 1100 ரூபாய்க்கு கிடைக்கின்றது இதில் உங்களுக்கு ஒரு மாத சந்தா இலவசமாக வந்துவிடும் . ரெக்கார்டிங் அம்சங்களுடன் பிக்சர் குவாலிட்டி நன்றாகவே இருக்கும் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு இருக்கும்
அடுத்ததாக HD செட்டாப் பாக்ஸ் பொருத்தவரையில் ₹1300 ரூபாய்க்கு கிடைக்கின்றது HD தரத்திலான வீடியோ குவாலிட்டி வந்துவிடும் டால்பி டிஜிட்டல் சவுண்ட் உள்ளது
அடுத்ததாக AIRTEL XTREME BOX இதன் விலையானது 3639 அதாவது இப்போது நீங்கள் OFFER வாங்கும் போது இதில் உங்களுக்கு குரோம்காஸ்ட் வரும் அதுமட்டுமில்லாமல் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 5000 மேற்பட்ட அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளலாம் இது முழுக்க முழுக்க ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ்
AIRTEL DTH ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
AIRTEL DTH SD - கிளிக்
AIRTEL DTH HD - கிளிக்
AIRTEL DTH XTREME - கிளிக்
TATA SKY விலை விவரங்கள் மற்றும் வாங்குவது
TATA SKY யில் மொத்தமாக நான்கு வகையாக செட்டாப் பாக்ஸ் உள்ளது அவை SD,HD,HD+,TATA SKY BING+
முதலில் SD செட்டாப் பாக்ஸ் SD செட்டாப் பாக்ஸ் பொருத்தவரையில் 1499 ரூபாய் கிடைக்கின்றது . டிவிடி குவாலிடி மற்றும் இன்ஸ்டால் செய்யும் முறை அனைத்தும் சேர்த்து 1499 ரூபாய் மட்டுமே.
அடுத்ததாக டாட்டா ஸ்கை HD செட்டாப் பாக்ஸ் அதே விலைக்கு கிடைக்கின்றது.₹1499 ரூபாய்
இதில் உங்களுக்கு டால்பி டிஜிட்டல் சவுண்ட் மற்றும் அருமையான படம் கிடைக்கின்றது
அடுத்ததாக டாட்டா ஸ்கை ஆண்ராய்டு செட்டாப் பாக்ஸ் இந்த செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு 3999 ரூபாய் கிடைக்கின்றது 6 மாதம் HOTSTAR AND DISNY இலவசமாக வந்து விடும் . மூன்று மாதத்திற்கு அமேசான் பிரைம் வீடியோ உங்களுக்கு வந்துவிடும் அதில் உங்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோர் இருக்கும் . கூகுள் அசிஸ்டன்ட் எல்லாமே இருக்கும் இது முழுக்க முழுக்க ஒரு ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ்
அடுத்ததாக டாட்டா ஸ்கை HD+ செட்டாப் பாக்ஸ் பற்றி பார்க்கலாம் 9300 ரூபாய் இதில் 1080பிக்சல் அளவிலான வீடியோவை பார்த்துக் கொள்ளலாம்
TATA SKY DTH ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
TATA SKY SD - கிளிக்
TATA SKY HD - கிளிக்
TATA SKY HD+ - கிளிக்
TATA SKY ANROID - கிளிக்
TATA SKY DTH ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
TATA SKY SD - கிளிக்
TATA SKY HD - கிளிக்
TATA SKY HD+ - கிளிக்
TATA SKY ANROID - கிளிக்
DISH TV விலை விவரங்கள் மற்றும் வாங்குவது
DISH TV பொருத்தவரையில் 3 வகையான செட்டாப் பாக்ஸ் காணப்படுகின்றது அவை SD செட்டாப் பாக்ஸ் HD செட்டாப் பாக்ஸ், ஆண்ட்ராய்டு பாக்ஸ்
டிஷ் டிவி SD செட்டாப் பாக்ஸ் 1490 ரூபாய்க்கு கிடைக்கின்றது .ஒரு மாதத்திற்கு உண்டான இலவசமாக PACK வந்துவிடும் டிஜிட்டல் PICTURE இதில் உங்களுக்கு தெரியும்
அடுத்ததாக டிஷ் டிவி HD செட்டாப் பாக்ஸ் ₹1590 ரூபாய்க்கு கிடைக்கின்றது இதில் 5 TIME PICTURE குவாலிடி நன்றாக இருக்கும்
அடுத்ததாக ANDROID செட்டாப் பாக்ஸ் இதன் விலையானது 2499 ரூபாய் மட்டுமே மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் வந்துவிடும் இது முழுக்க முழுக்க ஒரு ஆண்ட்ராய்டு பாக்ஸ்
DISH TV ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
DISH TV ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
DISH TV SD - கிளிக்
DISH TV HD - கிளிக்
DISH TV ANROID - கிளிக்
VIDEOCON D2H விலை விவரங்கள் மற்றும் வாங்குவது
வீடியோகான் டிடிஹெச் பொருத்தவரையில் நான்கு விதமான செட்டாப் பாக்ஸ்களை வைத்துள்ளார்கள்
SD BOX, HD BOX ,HD RF BOX , ANROID BOX
SDசெட்டாப் பாக்ஸ்களை பற்றி பார்க்கலாம் ₹1499 கிடைக்கின்றது இதனுடன் ஒரு மாதத்திற்கு ஒன்றான இலவசமாக PACK வழங்கப்படும் இதில் PICTURE நன்றாக வரும் என்று அந்த நிறுவனத்தால் சொல்லப்படுகின்றது
அடுத்ததாக HD செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு 1599 ரூபாய்க்கு கிடைக்கின்றது இதில் 5 தடவை பிக்சர் குவாலிட்டி நன்றாக இருக்கும் இதிலுள்ள பிராசஸர் ஆனது மிக வேகமாக இருக்கும் எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 1080 பிக்சல் வரையில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்
அடுத்ததாக HD RF செட்டாப் பாக்ஸ் இந்த செட்டாப் பாக்ஸ் இல் மட்டுமே நீங்கள் வீடியோகான் டிடிஎச் STICK பயன்படுத்த முடியும் இதனுடைய விலை 1799 இதில் உங்களுக்கு அன்லிமிடெட் ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம் எச்டி குவாலிட்டி நன்றாகவே இருக்கும் லைவ் சேனல்களை நிறுத்தி வைக்கலாம்
அடுத்ததாக வீடியோகான் டிடிஹெச் ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ் 2499 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். ரெக்கார்டிங் செய்துக் கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் கூகுள் அசிஸ்டன்ட் 5000 மேற்பட்ட அப்ளிகேஷன்களை DOWNLOAD செய்து கொள்ளலாம் இது முழுக்க முழுக்க ஒரு ஆண்ட்ராய்டு பாக்ஸ்.
VIDEOCON D2H ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
VIDEOCON D2H SD - கிளிக்
VIDEOCON D2H HD - கிளிக்
VIDEOCON D2H HD RF - கிளிக்
VIDEOCON D2H ANROID - கிளிக்
சமூக வலைதளங்களில் எங்களை Follow செய்து கொள்ளவும்
FACE BOOK - CLICK
TWITTER - CLICK
INSTAGRAM - CLICK
TIKTOK - CLICK
HELO APP - CLICK
எங்களின் இலவச DTH சேவை மையத்தை தொடர்பு கொள்ள கீழே கிளிக் செய்யவும்
***********************
VIDEOCON D2H ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
VIDEOCON D2H SD - கிளிக்
VIDEOCON D2H HD - கிளிக்
VIDEOCON D2H HD RF - கிளிக்
VIDEOCON D2H ANROID - கிளிக்
சமூக வலைதளங்களில் எங்களை Follow செய்து கொள்ளவும்
FACE BOOK - CLICK
TWITTER - CLICK
INSTAGRAM - CLICK
TIKTOK - CLICK
HELO APP - CLICK
எங்களின் இலவச DTH சேவை மையத்தை தொடர்பு கொள்ள கீழே கிளிக் செய்யவும்
***********************
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்