SUN DIRECT பொருத்தவரைக்கும் OFFER கிடையாது அதாவது மாதம் மாதம் ரீசார்ஜ் செய்யக்கூடிய நபர்களுக்கு அவர்கள் OFFER தருவதில்லை
ஆனால் RECHARGE செய்யாமல் அல்லது சன் டைரக்ட் வேண்டாம் என்று தூக்கி போட்ட நபர்களுக்கு இந்த OFFER மிக மிக உதவிகரமாக இருக்கும் ஏனென்றால் நீங்கள் ஒரு 30 நாட்கள் அல்லது 60 நாட்கள் RECHARGE செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு பாதி விலையில் பேக்கேஜ்கள் ஆஃபரில் வருகின்றன.
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
OFFER - களை பார்க்கலாம்
30 நாட்களுக்கு மேல் விடுபட்டு இருந்தால் அந்த வாடிக்கையாளர்களுக்கு
TAMIL DPO PACK 1 பேக்கேஜ் ஆஃபர்கள்
1 மாதம் ரூபாய் 169க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதம் பார்த்துக் கொள்ளலாம் இதில் உங்களுக்கு வரக்கூடிய பேக்கேஜ் ஆனது
2 மாதம் ரூபாய் 299க்கு ரீசார்ஜ் செய்தால் 2 மாதம் பார்த்துக் கொள்ளலாம் இதில் உங்களுக்கு வரக்கூடிய பேக்கேஜ் ஆனது
4 மாதம் ரூபாய் ₹497க்கு ரீசார்ஜ் செய்தால் 4 மாதம் பார்த்துக் கொள்ளலாம் இதில் உங்களுக்கு வரக்கூடிய பேக்கேஜ் ஆனது
6 மாதம் ரூபாய் 987 க்கு ரீசார்ஜ் செய்தால் 6 மாதம் பார்த்துக் கொள்ளலாம் இதில் உங்களுக்கு வரக்கூடிய பேக்கேஜ் ஆனது
9 மாதம் ரூபாய் 999க்கு ரீசார்ஜ் செய்தால் 9 மாதம் பார்த்துக் கொள்ளலாம் இதில் உங்களுக்கு வரக்கூடிய பேக்கேஜ் ஆனது
TAMIL DPO PACK 2 பேக்கேஜ் ஆஃபர்கள்
30 நாட்களுக்கு மேல் விடுபட்டு ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு
5 மாதம் ரூபாய் 995க்கு ரீசார்ஜ் செய்தால் 5 மாதம் பார்த்துக் கொள்ளலாம் இதில் உங்களுக்கு வரக்கூடிய பேக்கேஜ் ஆனது
10 மாதம் ரூபாய் 1990 க்கு ரீசார்ஜ் செய்தால் 10 மாதம் பார்த்துக் கொள்ளலாம் இதில் உங்களுக்கு வரக்கூடிய பேக்கேஜ் ஆனது
60 நாட்களுக்கு மேல் விடுபட்டு ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு
TAMIL DPO PACK 1 பேக்கேஜ் ஆஃபர்கள்
2 மாதம் ரூபாய் 222 க்கு ரீசார்ஜ் செய்தால் 2 மாதம் பார்த்துக் கொள்ளலாம் இதில் உங்களுக்கு வரக்கூடிய பேக்கேஜ் ஆனது
சமூக வலைதளங்களில் எங்களை Follow செய்து கொள்ளவும்
FACE BOOK - CLICK
TWITTER - CLICK
INSTAGRAM - CLICK
TIKTOK - CLICK
HELO APP - CLICK
எங்களின் இலவச DTH சேவை மையத்தை தொடர்பு கொள்ள கீழே கிளிக் செய்யவும்
***********************
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்