DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 25 June 2020

டாட்டா ஸ்கை ,டிஸ் டிவி மற்றும் வீடியோகான் டிடிஹெச் கடன் தொகையை எப்படி பெறுவது || TATA SKY DISH TV AND VIDEOCON D2H FOR LOAN || FOR TAMIL

TATA SKY , DISH TV , VIDEOCON D2H இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்த பின்னர் அதாவது இந்த LOCKDOWN காரணமாக RECHARGE செய்யாமல் இருக்கக் கூடிய வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்குகிறது அதாவது கடனாக உங்களுக்கு வழங்குகின்றது குறிப்பிட்ட தொகையை நீங்கள் கடனாக குறிப்பிட்ட DTH நிறுவனத்திடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்
TATA SKY , DISH TV , VIDEOCON D2H  எப்படி கடன் தொகையை வாங்குவது எப்படி இலவசமாக உங்கள் டிவியை பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக பார்க்கலாம்



DISH TV

ஏற்கனவே அவர்களின் வாடிக்கை யாளர்களுக்கு இந்த சேவையை கொண்டுவந்துவிட்டது LOCKDOWN காரணமாக RECHARGE செய்யாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கடன் தொகையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


சன் டைரக்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிஷ் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

கேபிள் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க


சி பேண்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க\
இந்த கடன் தொகையை நீங்கள் உங்களுடைய  பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 1800-274-9050 என்ற இலவச எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து உங்களது கணக்கில் உடனடியாக கடனைப் பெறலாம்



VIDEOCON D2H

VIDEOCON D2H  தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக கடன் வழங்குகிறது இதில் ஒரு சில சிக்கல் இருக்கின்றது அது என்னவென்றால் சேவையை நீங்கள் தேர்வு செய்யும் போது அடுத்த மாதம் அந்த கடனை அதாவது 15 நாட்கள் உங்களுக்கு இலவசமாக விட்டால் அதை அடுத்த மாதம் உங்களுக்கு 17 அல்லது 18 நாட்களாக பிடித்துக் கொள்வார்கள் 

VIDEOCON D2H நிறுவனத்தில் நீங்கள் கடன் தொகையை வாங்க விரும்பினால் தயவு செய்து  வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும்



TATA SKY DTH

இதேபோல் TATA SKY DTH நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவசர கால கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பானது மார்ச் மாதத்திலேயே வழங்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் தன்னுடைய TATA SKY FITNESS என்ற சேனலை இலவசமாக அனைவருக்கும் வழங்கியது இந்த கடன் தொகையை உங்களது டாட்டா ஸ்கையில் உடனடியாக நீங்கள் பெற வேண்டும் என்று நினைத்தால் 080-61999922 என்ற எண்ணிற்கு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மிஸ்டு கால் செய்தால் உடனடியாக கடன்தொகை வந்துவிடும்.

சமூக வலைதளங்களில் எங்களை Follow செய்து கொள்ளவும்


FACE BOOK  - CLICK

     TWITTER  CLICK

INSTAGRAM CLICK

         TIKTOK CLICK

     HELO APP - CLICK



எங்களின் இலவச DTH சேவை மையத்தை தொடர்பு கொள்ள கீழே கிளிக் செய்யவும்



***********************

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்