இதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 400 க்கும் குறைவான மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை கொண்டிருந்தனர் அவர்கள் பேக்கேஜ்களை திருத்தம் செய்ய தவறிவிட்டனர் அல்லது அவர்களின் பேக் புதுப்பிக்க தவறிவிட்டனர்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
சி பேண்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க\
பிரபல செய்தி நாளிதழான எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த மே மாதத்தில் TATA SKY DTH இணையதளத்திலோ அல்லது டாட்டா ஸ்கை ஆப்களிலோ 5 மில்லியன் வாடிக்கையாளர்களின் 70 சதவிகிதம் பேர் தங்களுடைய சேனல்களை டி ஆக்டிவேட் செய்துள்ளனர் இது எதற்கு என்றால் பேக்கேஜ்கள் விலையை குறைப்பதற்கு என TATA SKY DTH நிறுவனத்தின் பகுப்பாய்வு குழு கண்டறிந்துள்ளது
மார்ச் மாதத்தில் LOCK DOWN அறிமுகப்படுத்தப்பட்ட உடன் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் வாடிக்கையாளர்கள் செயல்படாத வாடிக்கையாளர்கள்களாக இருந்தனர் அவர்கள் திரும்பவும் டாட்டா ஸ்கை இணையதளத்திற்கு ரீ சார்ஜ் செய்து திரும்பவும் சேவைகளை பயன்படுத்த தொடங்கினர் இருந்தாலும் இன்னும் 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் மீண்டும் வெளியேறினர்.
கடந்த மே மாதத்தில் மட்டும் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் RECHARGE செய்யவில்லை என்று TATA SKY DTH நிர்வாக இயக்குனர் ஹரி நாக்பால் கூறியுள்ளார். சில பேக்கேஜ்களையும் சில சேனல்களையும் கைவிட்டு கட்டணங்களை குறைக்க முடிவு செய்துள்ளோம் என அறிவித்துள்ளார்
இப்போது TATA SKY DTH நிறுவனமானது மாதாந்திர கட்டணத்தை குறைக்கும் முயற்சியில் 18 மில்லியன் சந்தாதாரர்களில் 6 - 7 மில்லியன் வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 350 அல்லது அதற்கும் குறைவான பேக்கேஜ்களை இந்த டாட்டா ஸ்கை எடுக்கும் நடவடிக்கையில் வரும் இவர்களுக்கு. மாதத்திற்கு 60 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரைக்கும் குறையும்.
நீக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட சேனல்கள் உங்களது பேக்கேஜ்களில் இருக்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் உடனடியாக கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு சொல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த சேனலுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மிஸ்டு கால் தரவேண்டும்
இந்த தகவலை TATA SKY DTH நிறுவனமானது அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது
சமூக வலைதளங்களில் எங்களை Follow செய்து கொள்ளவும்
FACE BOOK - CLICK
TWITTER - CLICK
INSTAGRAM - CLICK
TIKTOK - CLICK
HELO APP - CLICK
எங்களின் இலவச DTH சேவை மையத்தை தொடர்பு கொள்ள கீழே கிளிக் செய்யவும்
***********************
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்