நிறைய நபர்கள் என்னிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளார்கள் அதாவது என்னுடைய யூ டியுப் சேனலிலும் என்னுடைய வெப்சைட்டில் DTH சிறந்ததா
கேபிள் சிறந்ததா என்ற கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் அதற்கு தேவையான விளக்கத்தை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவானது DTH பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்களுக்கும் CABLE TV பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
மற்ற மாநிலங்களில் எப்படியோ என்று எனக்கு தெரியாது ஆனால் தமிழ்நாடு பொருத்தவரைக்கும் காலம் காலமாக இருந்து வந்த ஒரே நடைமுறை என்னவென்றால் CABLE TV நடைமுறை மட்டுமே அதாவது CABLE TV என்றால் அனலாக் மூலம் உங்கள் வீட்டிலுள்ள டிவிக்கு சிக்னலை அனுப்பி உங்கள் டிவி ரிமோட் மூலம் சேனலை மாற்ற கூடிய தொழில் நுட்பமாகும் இது தான் இதற்கு முன்னர் இருந்தது.
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
சி பேண்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
அதற்காக தமிழ்நாடு CABLE TV நிறுவனம் உட்பட இப்போது இருக்கக்கூடிய தனியார் CABLE TV நிறுவனங்களும் தங்களுடைய அனலாக் சிக்னலை எடுத்து விட்டு வீட்டிற்கு வீடு செட் டாப் பாக்ஸ் போட ஆரம்பித்தனர் அவ்வாறு மாற்றப்பட்டு டிஜிட்டல் சிக்னல் கொடுக்கப்பட்டு அதற்கு தனியாக செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் கொடுக்கப்பட்டு டிவி ரிமோட் டிற்கு வேலை இல்லாமல் செய்து விட்டனர்
இப்போது அனைத்து வகையான CABLE TV மற்றும் DTH டிஜிட்டல் சிக்னல் முறையை கொண்டு வந்துவிட்டனர் இதில் தனியாக எந்த நிறுவனத்தை தேர்வு செய்கிறோமோ அந்த நிறுவனம் உங்களுக்கு கொடுக்கக்கூடிய அதாவது SATLIGHT இல் இருந்து உங்கள் DTH சிக்னல் கொடுக்க கூடிய நிறுவனமானது நெட்வொர்க் கெப்பாசிட்டி fees வாங்குகின்றது அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு CHANNEL தனித் தனியாக பணம் கட்ட வேண்டும் அது மட்டுமில்லாமல் நீங்கள் எந்த ஒரு பேக்கேஜ் தேர்வு செய்தாலும் அந்த பேக்கேஜ் மற்றும் சேனலுக்கு GST கட்ட வேண்டும்
ட்ராயிங் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னால் இதன் போல் எந்த வகையான வரிகள் விதிக்கப்படவில்லை இப்போதுதான் பல வகையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன
DTH சிறந்ததா அல்லது கேபிள் டிவி சிறந்தது என்பதை கீழே தெளிவாக ஆதாரங்களுடன் கொடுத்துள்ளேன்
CABLE TV யில் வரும் சிக்னல் டிஜிட்டல் சிக்னல் ஆகவே வருகின்றது இருந்தாலும் அது ஒரு வயர் மூலம் வருவதால் இடையில் ஏதாவது அருந்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு சிக்னல் வருவதில் இடர்பாடு ஏற்படலாம்
ஆனால் டிடிஎச்சில் அந்த மாதிரி எந்த வகையான பிரச்சனையும் வராது அதாவது சேட்டிலைட் இருந்து DTH ற்க்கு வருகின்றது படத்தை காண்பிக்கின்றது
இந்த இரண்டில் அதாவது சிக்னல் பொறுத்தவரையில் DTH மட்டுமே சிறந்ததாக காணப்படுகின்றது
பணம் செலுத்துவது
தமிழ்நாடு அரசு CABLE TV உட்பட தனியார் CABLE TV நிறுவனங்கள் கொடுக்கக்கூடிய செட்டாப் பாக்ஸ்கள் வரைக்கும் பணம் செலுத்திய நம் வாங்கவேண்டும் எதுவும் இலவசமாக உங்கள் வீட்டில் பொருத்தி விட மாட்டார்கள் குறிப்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மான TACTV தங்களுடைய செட்டாப் பாக்ஸ் ஒரு வீட்டிற்கு நிறுவும்போது அவர்களிடத்தில் 300 ரூபாய் வசூல் செய்கின்றனர் அவ்வாறு செய்து அதனுடன் ஒரு மாத பணத்தையும் வாங்கி விடுகின்றனர் நீங்கள் கேபிள் டிவி கனெக்ஷன் வேண்டாம் என்றால் திரும்பவும் அந்த செட்டாப் பாக்ஸ் எடுத்துக் கொள்வார்கள்
DTH பொருத்தவரைக்கும் நீங்கள் ஒருமுறை செட்டாப் பாக்ஸ் வாங்கி விட்டால் அது உங்களிடத்தில் இருக்கும் இருந்தாலும் DTH வாங்கும்போது உங்களிடத்தில் தருகின்ற செட்டாப் பாக்ஸ் இல் NOT FOR SALE என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதற்கு என்ன அர்த்தம் என்றால் நீங்கள் அதை பயன்படுத்த பட்சத்தில் அதை உங்களிடம் இருந்து எடுத்துக் கொள்வதற்கான ஒரு வார்த்தை
ஆனால் அதை எந்த ஒரு DTH நிறுவனமும் பின்பற்றுவதில்லை
இந்த விஷயத்தில் எது சிறந்தது என்றால் DTH மட்டுமே சிறந்தது
செட்டாப் பாக்ஸ் வாரண்டி
அடுத்ததாக கேபிள் டிவியில் உங்களுக்கு தரக்கூடிய செட்டாப் பாக்ஸ் எந்த வகையான வாரண்டி தர மாட்டார்கள் ஏனென்றால் அந்த செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு சொந்தம் கிடையாது அந்த செட்டாப்பாக்ஸ் செயலிழந்து விட்டால் நீங்கள் உங்கள் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சொல்லி வேறு ஒரு செட் டாப் பாக்ஸ் வாங்கிக் கொள்ளலாம்
DTH பொருத்தவரைக்கும் அவர்கள் கொடுக்கக்கூடிய செட்டாப் பாக்ஸ் நீங்கள் பயன்படுத்தலாம் அதற்கு உங்களுக்கு 3 வருட வாரண்டி மூன்று வருடங்களுக்குள் உங்கள் ..........
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்