DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 22 July 2020

டிஷ் டிவி 11 சேனல்கள் நீக்கம் || DISH TV 11 CHANNELS REMOVE

DISH TV டிடிஹெச் ஏற்கனவே இருந்த சேனல்களை தற்போது நீக்கியுள்ளனர் மொத்தமாக 11 சேனல்களை இன்று அதாவது 
( 23.07.2020 ) சேனல்களை நீக்க உள்ளனர் 

ஏற்கனவே இந்த பேக்கேஜ் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு என்ன செய்யப் போகின்றனர் என்கின்ற எந்தவித தகவலும் அந்த நிறுவனத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை


1.ETV ANDHRA PRADESH

2.TV 10 NEWS

3. ABN ANDHRA JYOTHI

4.NEWS 18 KANNADA

5.SIRIPOLI

6.JAYA TV

7.ISAI ARUVI

8.SURYA COMEDY


9.NEWS 18 KARALA

10.SHALOM TV

11. CHINTHU TV



இதில் மிக சந்தோசமான விஷயம் என்னவென்றால் தமிழ் சேனல்களும் இதில் நீக்கப்படவில்லை

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்