கவசம் என்ற புதிய தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது
இந்த சேனல் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியது இன்னும் சொல்லப்போனால் இதை தொடங்குவதே கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தான்
இந்த சேனலை தொடங்க முக்கியமான பங்கு வகிக்கும் கேபிள் டிவியில் டிசிசிஎல் கேபிள் கேபிள் மட்டுமே
விரைவில் அனைத்து விதமான கேபிள் டிவி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்
SUN DIRECT , AIRTEL DTH , TATA SKY , DISH TV , VIDEOCON D2H - போன்ற டிடிஎச்களில் அறிமுகம்
விரைவில் அனைத்து விதமான கேபிள் டிவி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்
SUN DIRECT , AIRTEL DTH , TATA SKY , DISH TV , VIDEOCON D2H - போன்ற டிடிஎச்களில் அறிமுகம்
**********************************
* AIRTEL DTH புதிய சேனல் ஆரம்பம்
சேனல் நெம்பர் 270
இது முற்றிலும் இலவச சேனல்
* டாட்டா ஸ்கை புதிய அப்டேட் வந்துள்ளது
Technicolor Panna HEVC HD STB: (87xx/88xx)
Technicolor Release No: 3.0.5.001
அம்சங்கள்
1. நேரியல் தேடல் விருப்பம் சேர்க்கப்பட்டது
2. ஒரு வழி பரிந்துரை அம்சம்
3. சந்தாவின் அடிப்படையில் சேனல்களைத் தவிர்
4. டன்னிங் அடிப்படையில் ஈபிஜி அட்வாட்
5. ஆடியோ விருப்பத்தேர்வு விருப்பம் - மொழி ஓவர் வகை (பிசிஎம் / டால்பி)
6. புதுப்பிப்பு நுழைவு புள்ளிகளுக்கான ஏற்பாடு
7. எஸ்.டி.பி. கண்டறியும் மாற்றங்கள்
8. AMS மேம்பாடுகள்.
* ஜுலை 27 இல் இருந்து உங்கள் அபிமான தொலைகாட்சிகளில் நிகழ்சிகள் ஆரம்பமாகிறது.
********************************
கவசம் புதிய தொலைக்காட்சி தொடக்கம்
மலர் டிவி புதிய தொலைக்காட்சி தொடக்கம்
LINK
32 HD சேனல் நீக்கம் வீடியோக்கான் டிடிஎச்
14 HD சேனல் நீக்கம் டிஷ் டிவி டிடிஎச்
சன்டேரக்ட் புதிய பேக்கேஜ் அறிமுகம்
LINK
*************************************
நேஷனல் ஜியோகிராபிக் சேனல் அதில் வருகின்ற தமிழ் ஆடியோ முற்றிலும் நீக்கப்பட்டது. இனி இந்த சேனலை தமிழ் மற்றும் தெலுங்கில் பார்க்க முடியாது
ஜீ தமிழ் சன் டிவி விஜய் டிவி கலர்ஸ் தமிழ் போன்ற உங்கள் அபிமான சேனல்களில் நிகழ்ச்சிகள் ஜூலை 27ஆம் தேதி முதல் ஆரம்பமாகிவிட்டது கோரோனா கால கட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
டிஷ் டிவி டிடிஎச் நிறுவனமானது 11 சேனல்களை நீக்கியுள்ளனர் இதில் தமிழ் சாறுகளும் அடங்கும் இந்த வீடியோவை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்
டாட்டா ஸ்கை டிடிஎச் நிறுவனமானது 11 சேனல்களை அதிரடியாக நீக்கி உள்ளனர் இதில் கிட்டத்தட்ட 5 தமிழ் சேனல்கள் அடங்கும் தீப்பற்றி எரியவும் நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்