DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 22 July 2020

சன்டேரக்ட் புதிய ஆஃபர்கள் 3,6,12 மாத பேக்கேஜ்கள் || SUN DIRECT new offers and 3,6,12 month packages || for Tamil

சன் டைரக்ட்  இப்போதைக்கு புதிதாக நிறைய ஆஃபர்களை வெளியிட்டுள்ளனர் அதாவது நீங்கள் சன் டைரக்ட் ஏதாவது ஆஃபர் நீங்கள் ரீ-சார்ஜ் செய்ய வேண்டுமென்றால் அங்கீகரிக்கப்பட்ட டெக்னீசியன் இடமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோரில் போய் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஆஃபர் உங்களுக்கு கிடைக்கும்



ஆனால் இப்போது அது போல் இல்லை ஒரு சில ஆஃபர்களை அதாவது மூன்று மாதம் ஆறு மாதம் மற்றும் 12மாத ஆஃபர் பேக்கேஜ்  நீங்களே  மொபைலின் வழியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்


TAMIL DPO PACK 1

1 MONTH - 199

3 MONTH - 554


6 MONTH - 1059


12 MONTH - 2059


TAMIL DPO PACK 2

1 MONTH - 230

3 MONTH - 639


6 MONTH - 1229


12 MONTH - 2399


TAMIL DPO PACK 3

1 MONTH - 329

3 MONTH - 899


6 MONTH - 1749


12 MONTH - 3439


TAMIL DPO PACK 2A

1 MONTH - 258

3 MONTH - 750


6 MONTH - 1389


இவை அனைத்துமே சன் டைரக்ட் வெப்சைட் மற்றும் சன் டைரக்ட் அப்ளிகேஷன் மூலமாக செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்