தமிழ்நாட்டில் உள்ள DTH களில் என்னென்ன HD சேனல் என்னென்ன டிடிஹச் களில் வருகின்றது என்கின்ற முழு வித தகவலையும் என்ற பதிவில் பார்க்கலாம்
சன் டிவி HD - வரும்
சன் டைரக்ட்
ஏர்டெல் டிடிஎச்
டாட்டா ஸ்கை
டிஷ் டிவி
வீடியோகான் டிடிஎச்
போன்ற ஐந்து விதமான DTH என்னென்ன ஹெச்டி சேனல்கள் வருகின்றது என்னென்ன HD சேனல்கள் எந்தெந்த DTH களில் வருவதில்லை என்கின்ற முழு தகவலையும் பார்க்கலாம்
தமிழ்நாடு பொருத்த வரைக்கும் ஐந்து விதமான DTH இருந்தாலும் அனைத்து DTH ஒரே மாதிரி சேனல்கள் வருவதில்லை.இருப்பினும் புதிய DTH வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள் இந்த பதிவை படித்துவிட்டு வாங்கினால் கண்டிப்பாக அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
சன்டேரக்ட் பற்றி பார்க்கலாம்
சன் டிவி HD - வரும்
கே டிவி HD - வரும்
விஜய் டிவி HD - வரும்
ஜீ தமிழ் HD - வராது
கலர்ஸ் தமிழ் HD - வராது
ஜெயா டிவி HD - வராது
ஏர்டெல் டிடிஎச் பற்றி பார்க்கலாம்
சன் டிவி HD - வரும்
கே டிவி HD - வரும்
விஜய் டிவி HD - வரும்
ஜீ தமிழ் HD - வரும்
கலர்ஸ் தமிழ் HD - வரும்
ஜெயா டிவி HD - வராது
டாட்டா ஸ்கை பற்றி பார்க்கலாம்
சன் டிவி HD - வரும்
கே டிவி HD - வரும்
விஜய் டிவி HD - வரும்
ஜீ தமிழ் HD - வரும்
கலர்ஸ் தமிழ் HD - வரும்
ஜெயா டிவி HD - வரும்
டிஷ் டிவி பற்றி பார்க்கலாம்
சன் டிவி HD - வரும்
கே டிவி HD - வரும்
விஜய் டிவி HD - வரும்
ஜீ தமிழ் HD - வராது
கலர்ஸ் தமிழ் HD - வராது
ஜெயா டிவி HD - வராது
வீடியோக்கன் டிடிஎச் பற்றி பார்க்கலாம்
சன் டிவி HD - வரும்
கே டிவி HD - வரும்
விஜய் டிவி HD - வரும்
ஜீ தமிழ் HD - வராது
கலர்ஸ் தமிழ் HD - வராது
ஜெயா டிவி HD - வராது
நீங்கள் ஒரு தமிழ் HD சேனல் பார்க்கக்கூடிய வாடிக்கையாளர் என்றால் கண்டிப்பாக இந்த பதிவை நன்றாக படித்துவிட்டு வாங்குவது நல்லது உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்