சில முக்கிய டிடிஎச் செய்திகள் மற்றும் விவரங்களை பார்க்கலாம்
மலர் டிவி என்னும் புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதைப்பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.இது முற்றிலும் ஒரு தமிழ் சேனல்.
இந்த சேனல் கட்டணமா அல்லது கட்டணம் இல்லையா என்பது பற்றி உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். இது முற்றிலும் ஒரு இலவச சேனல். இதற்காக நீங்கள் பணம் கட்ட தேவையில்லை
கீழே உள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள்
இந்த சேனலானது C - BAND டிஷ் வைத்திருக்க கூடிய வாடிக்கையாளர்கள் மட்டுமே பார்க்க முடியும். 8 அடி முதல் 12 அடிவரை பார்த்து கொள்ளலாம்.
இந்த சேனல் முற்றிலும் பொழுதுபோக்கு சேனல்
18 மற்றும் FY1 TV 18 HD வருகின்ற ஜூலை 8 இல் இருந்து நிறுத்தம்.. விரைவில் அனைத்து வித DTH இல் இருந்தும் நீக்கப்படும்
A1 TV புதிய சேனல் தொடக்கம்.. இது இப்போதைக்கு ஏர்டெல் டிடிஎச் மற்றும் டிஷ்டிவியில் மட்டும் வருகின்றது
DD NATIONAL HD அதிரடியாக டிடி பிரிடிஷ் இல் இருந்து நீக்கப்பட்டுள்ளது
21 வருடங்களாக செயல்பட்டு வந்த AXN மற்றும் AXN HD வரும் ஜூலையில் அதிரடி நீக்கம்
NAVTEJ சேனல் இன்டல்சட் 17 செயற்கைகோளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது எனவே இதை பார்க்க முடியாது
FY1 TV 18 அதிரடியாக TATA SKY நீக்கப்பட்டுள்ளது.. இந்த சேனலை அடுத்த மாதம் நிறுத்தப்போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
₹158 ரூபாய் தமிழ் பேக் AIRTEL DTH இப்போது ₹180 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
₹203 ரூபாய் தமிழ் HD பேக் AIRTEL DTH இப்போது ₹228 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
SONY NETWORK INDIA சேனல்களுக்கு உண்டான சில முக்கிய BROADCASTER BUDGET PACKAGE 5 மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.இனி இந்த பேக்கேஜ்களுக்கு பதிலாக தனித்தனியாக தான் சேனல்களை தேர்வு செய்யவேண்டும்
* Siti cable tv நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வெளியீடு.
ஜீ திரை பல கேபிள் டிவி மற்றும் DTH களில் ஒளிபரப்பபடுகிறது
முதலில் DTH
AIRTEL DTH
TATA SKY
DISH TV
VIDEOCON D2H
அடுத்ததாக கேபிள் டிவி நிறுவனம்
VK DIGITAL
TACTV
TCCL
AKSAIYA CABLE
TACTV யில் தற்போது பேசிக் பேக்கேஜில் ஜீதிரை கிடைக்கின்றது
Tata sky தமிழ் சேனல் உட்பட 5 சேனல்களை ஜுலை 22,2020 இல் நீக்கப்போகின்றது..
1 . சத்தியம் செய்திகள்
2 . ஆஒ டிவி
ஐ நியூஸ்
சூர்யா சினிமா
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்