இந்த பதிவில் முக்கியமான டிடிஎச் செய்திகளை பார்க்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித் தொலைக்காட்சி மிகவும் முக்கியமான ஒரு தொலைக்காட்சியாக பார்க்கப்படுகிறது இது இப்போது அதிரடியாக AIRTEL DTH ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இனி இந்த சேனலை AIRTEL DTH நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்
முதலில் அனைத்து விதமான கேபிள் கொண்டுவந்தார்கள் அதன் பின்னர் DTH களில் கொண்டு வர ஆரம்பித்துவிட்டனர்.இப்பொழுது அதிரடியாக AIRTEL DTH இல் சேனலை நீங்கள் பார்த்து கொள்ளலாம்
நேற்று வரைக்கும் சேனல் நம்பர் 821 எந்த ஒரு சேனலும் இல்லாத நிலையில் இப்பொழுது அதாவது 22-08-2020 இன்றைய நாளில் இந்தச் CHANNEL AIRTEL DTH இணைக்கப்பட்டுள்ளத
ு
இந்த சேனல் ஆனது ஒரு இலவச சேனல் இதற்காக நீங்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை நீங்கள் ஏதாவது ஒரு தமிழ் பேக்கேஜில் இருந்தாலே போதும் இந்த சேனலை நீங்கள் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.
ஏர்டெல் டிடிஎச் இல் கல்வி டிவி சேனல் ஒளிபரப்பு செய்வதை LIVE வாக வீடியோ எடுத்து கீழே கொடுத்துள்ளேன் தேவைப்படுபவர்கள் கிளிக் செய்து பார்க்கலாம்
கல்வி தொலைக்காட்சி தற்போது அனைத்து விதமான கேபிள் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது
TACTV CABLE
SCV CABLE
TCCL CABLE
VK DIGITAL CABLE
AKSAIYA CABLE
SUN DIRECT
AIRTEL DTH
TATA SKY
DISH TV
VIDEOCON D2H
இந்த கல்வி டிவி டிடிஎச்சில் ஒளிபரப்பு தொடங்கவில்லை.இருந்தாலும் டிடிஎச் இல் சில தனியார் சேனல்களில் ஒளிபரப்பு தொடக்கம்.
டிடிஎச் வாடிக்கையாளர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு 3 வழிகளில் கல்வி தொலைக்காட்சியை பார்க்க வைக்கலாம்
1 வழி
ஆண்ட்ராய்டு டிவி இருக்க வேண்டும் அதில் எந்நேரமும் இணைய இணைப்பு இருக்க வேண்டும்
2 வழி
கல்வி டிவி அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் அனைத்து விதமான வீடியோக்களை பதிவேற்றம் செய்வார்கள் அதில் உங்களுக்கு தேவைப்பட்ட வீடியோக்களை பார்க்கலாம்
3 வழி
இப்போது சில தனியார் சேனல் நிறுவனங்களில் கல்வி சேனலானது ஒளிபரப்பு ஆரம்பம் இதை நீங்கள் டிடிஎச்சில் பார்த்து மகிழலாம்
கல்வி டிவி அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் - CLICK
கல்வி டிவியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீடியோக்களை பார்க்கலாம்
கல்வி டிவியின் அதிகாரப்பூர்வ இணையதளம் - CLICK
கல்வி டிவியின் அதிகாரப்பூர்வ இணையதளம் - CLICK
கல்வி டிவி தொடர்புள்ள சில PDF FILE களை எடுத்து கொள்ளுங்கள்
கல்வி டிவி எந்தெந்த சேனலில் ஒளிபரப்பு தொடக்கம் PDF 👇👇
கல்வி தொலைக்காட்சி AIRTEL DTH சேனல் நெம்பர்கள் 👇👇
கல்வி டிவி புதுயுகம் மற்றும் புதிய தலைமுறை 10 ஆம் வகுப்பு கால அட்டவணைகள் 👇👇
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தனியார் டிவி நேர அறிவிப்பு வெளியீடு
Kali channel airtel dth channel iruka bro
ReplyDelete