இந்த பதிவில் அனைத்து விதமான தொலை தொடர்பு நிறுவனங்களில் உள்ள 1 வருட பேக்கேஜ்களை பற்றி பார்க்கலாம்
ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் சந்தைக்கு வந்தவுடனே மலமலவென தொலை தொடர்பு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் குறைந்து விட்டன
தற்போது இருக்கக்கூடிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
1 . JIO
2 . AIRTEL
3. VODAFONE
4. IDEA
5. BSNL
ஜியோ வந்ததற்கு பின்னர் நடந்தவை
1 . AIRCEL ( மூடப்பட்டது )
2 . DOCOMO ( AIRTEL ற்கு விற்கப்பட்டது )
3 . VODAFONE + IDEA ( இணைந்தது )
1 வருட பேக்கேஜ்களை பற்றி பார்க்கலாம்
JIO வின் - 1 வருட பேக்கேஜ் 1299
Calls - jio to jio UNLIMITED ( non jio 12000m)
Data - 1.5 GB / DAY
Sms - DAILY /100
Validity - 336 days
JIO வின் - 1 வருட பேக்கேஜ் 2399
Calls - jio to jio UNLIMITED ( non jio 12000m)
Data - 2 GB / DAY
Sms - DAILY /100
Validity - 336 days
AIRTEL - 1 வருட பேக்கேஜ் 2498
Calls - UNLIMITED
Data - 2 GB / DAY
Sms - DAILY /100
Validity - 365 days
Vodafone - 1 வருட பேக்கேஜ் 1499
Calls - UNLIMITED
Data - 1 GB / DAY
Sms - DAILY /100
Validity - 365 days
Vodafone - 1 வருட பேக்கேஜ் 2399
Calls - UNLIMITED
Data - 1.5 GB / DAY
Sms - DAILY /100
Validity - 365 days
BSNL - 1 வருட பேக்கேஜ் 365
Calls - 2 MONTH ( 250M/DAY )
Data - 1.5 GB / DAY ( 2 MONTH )
Sms - DAILY /100 ( MONTH )
Validity - 365 days ( INCOMMING CALL VALIDITY)
BSNL - 1 வருட பேக்கேஜ் 2399
Calls - 250M / DAY
Data - NO
Sms - NO
Validity - 600 days ( OUTGOING + INCOMMING )
இது தான் இப்போதைக்கு இருக்க கூடிய 1 வருட பேக்கேஜ்கள்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்