DISH TV மற்றும் VIDEOCON D2H இல் புதிதாக 169 ரூபாய்க்கு PACK மற்ற டிடிஎச் நிறுவனங்களை காட்டிலும் மிகக் குறைவாக கொண்டு வந்தது.. டிஷ்டிவி டிடிஎச்சில் 169 ரூபாய் பேக்கேஜ் ஆனது தமிழ் கொண்டாட்டம் பேக் என்று அழைக்கப்படுகின்றது. வீடியோகான் டிடிஹெச் 169 ரூபாய் பேக் தமிழா காம்போ பேக் என்று அழைக்கப்படுகின்றது
தமிழ் கொண்டாட்டம் பேக் மற்றும் தமிழா காம்போ பேக் =169/-
விலை - 143.00
வரி - 26.01
மொத்த விலை - 169.01
இன்னும் தெளிவாக சொன்னால்
பேக் விலை - 99.00
GST - 17.82
மொத்தம் - 116.82
NCF Charges
NCF - 44.00
GST - 8.19
மொத்தம் - 52.19
Dish TV Kondattam Pack மற்றும் VIDEOCON D2H TAMIZA COMBO PACK இவை இரண்டுமே ₹169 மட்டும் தான் மாதத்திற்கு
ஜீ தமிழ்
சன் டிவி
கே டிவி
கலர்ஸ் தமிழ்
ஸ்டார் விஜய்
ஜெயா டிவி
மெகா 24
ஆதித்யா டிவி
சன் லைஃப்
டிஸ்கவரி தமிழ்
சுட்டி டிவி
ஜெயா மூவிஸ்
விஜய் சூப்பர்
ஜெயா மேக்ஸ்
மெகா மியூசிக்
சன் மியூசிக்
நியூஸ் 18 தமிழ் நாடு
ஜெயா நியூஸ்
மெகா டிவி
சன் நியூஸ்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்
ஜீ திரை
All Tamil channels +
KIDS
nick
sonic
Nick Jr.
SPORTS
STAR SPORTS 2
STAR SPORTS 3
மேலும் 100 இலவச சேனல்கள் வழங்கப்படும்.. இதில் தமிழ் சேனல்கள் 20 இல் இருந்து 25 சேனல் வரை இருக்கும்..
இலவச சேனல் லிஸ்ட் வேண்டுமென்றால் கீழே உள்ள LINK கிளிக் செய்யவும்
Dish TV Kondattam Pack, D2H Tamizha Combo Pack இந்த இரண்டு வழங்குனர்கள் Dish TV நிறுவனத்திற்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்