AIRTEL DTH புதிய கனெக்சன் ஐ நீங்கள் 1848 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம் இதில் உங்களுக்கு ஆறு மாச HD சேனல்கள் இலவசமாக வந்துவிடும் இவை முற்றிலும் ஒரு புதிய DTH வாங்கும் செயல் முறையாகும்
இதற்காக நீங்கள் எங்கேயும் அலைய தேவையில்லை விலையையும் கேட்கத் தேவையில்லை இதை நீங்கள் ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.
குறிப்பாக ஆன்லைனில் வாங்கும் போது ஒரு மாத பேக்கேஜ் மட்டுமே உங்களுக்கு வரும் வெளியில் அதாவது ஏர்டெல் டீலரிடம் வாங்கும்போது அது உங்களுக்கு விலை குறைவாக ஆறு மாதம் மற்றும் 1 YEAR வரும்.ஆனால் தற்போது ஆன்லைனில் 1848 ரூபாய்க்கு ஆறுமாத HD சேனல்களுடன் புதிய விலை குறைவாக விற்க தொடங்கியுள்ளனர்
இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே வாங்கிக்கொள்ளலாம் முக்கியமாக இதில் கேஷ் ஆன் டெலிவரி உள்ளது அதாவது உங்கள் வீட்டிற்கு வந்து இன்ஸ்டால் செய்துவிட்டு படம் வந்ததற்கு பின்னர் பணத்தை பெற்றுக் கொள்வார்கள்
உங்களுக்கு வருகின்ற பொருள்கள்
ஒரு HD செட்டாப் பாக்ஸ் வீட்டின் மேலே வைக்கக்கூடிய டிஷ் HDMI கேபிள் செட் அப் பாக்ஸ் தேவையான உபகரணங்கள் அனைத்தும் வந்துவிடும் இவை அனைத்தும் 1848 ஆறு மாச HD சேனல்களுடன்
ஆறுமாத எச்டி சேனல்களில் எந்தெந்த சேனல் உங்களுக்கு வரும்
நிறைய சேனல்கள் இதில் உள்ளது குறிப்பாக தமிழ் சேனல்களை மட்டும் பார்க்கலாம்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்