DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 7 August 2020

ஜியோ 40000 ரூபாய் வேலை வாய்ப்பு || JIO 4000 Ruppes work || for Tamil || Google

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்க ஆசையா அப்போது கண்டிப்பாக இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்

ஜியோ டெலிகாம் நிறுவனமானது இந்தியாவில் மிகப்பெரிய ஒரு நிறுவனம் இதில் அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் பணிபுரிந்து வருகின்றனர். நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஜியோவில் பணிபுரியலாம்

நீங்கள் படித்திருக்கக் கூடிய கல்வி தகுதியின் அடிப்படையில் உங்களுக்கு ஜியோ நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.அதாவது சாதாரணமாக இருக்கக்கூடிய வாட்ச்மேன் பியூன் போன்ற வேலையில் இருந்து ஜியோ வில் உள்ள மிகப் பரிய மேனேஜர் மற்றும் ஷோ ரூம் மேனேஜர் 

மார்க்கெட்டிங் மேனேஜர் டெலி சர்வீஸ் மேனேஜர் போன்ற அனைத்து விதமான பதவிகளுக்கும் கல்வி தகுதியின் அடிப்படையில் நீங்கள் பணிபரியலாம்

இப்போதே ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் பணிக்கான விண்ணப் பத்தை பதிவு செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்


3 comments:

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்