JIO நிறுவனமானது அதிரடியாக OFFER வழங்கியுள்ளது இதற்கு முன்னர் JIO நிறுவனமானது பல OFFER களை வழங்கி உள்ளது ஆனால் இந்த ஆஃபர் மிகவும் அருமையான OFFER
JIO PHONE 2 வெறும் 99 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் . இது வருகின்ற கிருஷ்ண ஜெயந்திக்கு OFFER ராக வழங்கப்படுகிறது இந்த ஆஃபரை அனைத்துவித மக்களும் பயன் படுத்திக் கொள்ளலாம்
நீங்கள் 99 ரூபாய் செலுத்தி மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் JIO 2 PHONE வந்து சேரும் .அதுமட்டுமில்லாமல் மாதம் மாதம் 141 ரூபாய் தவணை முறையாக நீங்கள் செலுத்த வேண்டும் அதாவது 2999 ரூபாய்க்கு மாதம் மாதம் 141 தவணையாக நீங்கள் செலுத்த வேண்டும்
99 ரூபாய் நீங்கள் கட்டி வாங்கும்போதுஜியோ போன் 2 வில் ஜியோ சிம் இலவசமாக வந்துவிடும் அதுமட்டுமல்லாமல் இதில் 14 ஜிபி டேட்டா உங்களுக்கு இருக்கும். இலவச அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம் 28 நாட்களுக்கு
ஜியோ போன் 2 ஆனது 24 இன்ச் திரை கொண்டது. KAI OS மூலம் இயங்குகிறது அதுமட்டுமில்லாமல் 4GB இன்டர்னல் மெமரி 2000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் தமிழ் உட்பட இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் இந்த போனை நீங்கள் பயன்படுத்தலாம்
அடுத்ததாக 99 ரூபாய் செலுத்தி எங்கே என்ற ஜியோ போனை வாங்குவது ஜியோவின் அதிகாரப்பூர்வ ஸ்டோரில் இந்த மொபைலை நீங்கள் 99 ரூபாய் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் ஆனால் மாதம் 141 ரூபாய் கட்டியாக வேண்டும். இதற்கு உங்கள் கையில் கிரடிட் கார்டு இருந்தால் மட்டுமே இந்த மொபைலை வாங்க முடியும்.நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் தாராளமாக இந்தமுறையில் 99 ரூபாய் கட்டி வாங்கிக்கொள்ளலாம் மாதம் 141 ரூபாயை எடுத்துக் கொள்வார்கள் 2999 ரூபாய் முடியும் வரை.
Pongada nengalum unga offarum
ReplyDelete