SUN DIRECT இல் புதிதாக அட்டகாசமான ஒரு ஆஃபர் வெளியிட்டுள்ளன எந்த ஒரு DTH நிறுவனமும் இந்த மாதிரியான ஒரு OFFER தந்ததில்லை என்று சொல்லலாம்.இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆனது புதிய விதிமுறைகளை வகுத்ததற்கு பின்னர் சன் டைரக்ட் டிடிஎச் நிறுவனம் இந்த ஆஃபரை வெளியிட்டுள்ளது
சன் டைரக்ட் டிடிஎச் மாதத்திற்கு 111 ரூபாய்க்கு ஒரு ஆஃபரை வெளியிட்டுள்ளது இந்த ஆஃபர் வருகின்ற சுதந்திர தினத்திற்காக வெளியிடப்பட்டத
ு
இது நீங்கள் ஒரு மாதத்திற்கு செய்ய முடியாது அதாவது 9 மாதத்திற்கு சேர்த்து செய்ய வேண்டி வரும் அதாவது ரீசார்ஜ் செய்ய வேண்டும்.அப்படியென்றால் ஒட்டுமொத்தமாக 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு இந்த ஆஃபர் வந்துவிடும்
முன்னர் இந்த ஆஃபர் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தந்து கொண்டிருந்தனர் இப்பொழுது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இதை சுதந்திர தின ஆஃபராக தருகின்றனர் இதை நீங்கள் ரீசார்ஜ் செய்ய உங்களுடைய டிவி ஆனது ரீச்சார்ஜ் செய்யாமல் கட் ஆனால் அடுத்த நிமிடமே இந்த 999 ரீசார்ஜ் நீங்கள் செய்து கொள்ளலாம் இதற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏதும் கிடையாத
ு
இந்த 999 ரூபாய்க்கு 9 மாதங்கள் என்கின்ற ஆஃபர் ஆனது உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய சன் டைரக்ட் ஸ்டோர் மற்றும் சன் டைரக்ட் டீலர் இடம் செய்து கொள்ளவும்.
Tata sky have any offer backage
ReplyDelete