AIRTEL DTH இல் உள்ள விரிவான கட்டண திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் நீங்கள் ஒரு AIRTEL DTH பயனாளராக இருந்தால் கண்டிப்பாக இந்த தகவலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
வருங்காலத்தில் உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு எவ்வளவு போன்ற அதிகமான கட்டணங்களை AIRTEL DTH நிறுவனத்தால் தனியாக வைக்கப்பட்டுள்ளது இதனை AIRTEL DTH பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்
AIRTEL DTH ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை ஏர்டெல் டிடிஎச் இல் பணிபுரியும் ஆட்கள் வந்து பார்க்க வேண்டுமெனில் 150 ரூபாய் அவர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டும்
இது வாரண்டி உடன் இருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று AIRTEL DTH நிறுவனத்தால் சொல்லப்படுகின்றது இருந்தாலும் இப்போது வரக்கூடிய வேலையாட்கள் அனைவரும் 150 ரூபாய் வாங்குகின்றனர்
உங்களுடைய செட்டாப் பாக்ஸ் SD and HD ஆனது ரிப்பேர் ஆனால் ₹200 ரூபாய் அதுவே முற்றிலும் டேமேஜ் ஆனால் 500 ரூபாய்
இன்டர்நெட் செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் 600 ரூபாய் அதுவே டேமேஜ் ஆனால் 2,850 ரூபாய்
AIRTEL XTREME செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் 600 ரூபாய் முற்றிலும் உடைந்து விட்டால் 2,850 ரூபாய்
உங்களுடைய SMART CARD அதாவது இந்த ஸ்மார்ட் கார்டு ஆனது ரிப்பேர் ஆனால் அதாவது பெயிலியர் ஆனால் 200 ரூபாய் முற்றிலும் உடைந்து டேமேஜ் ஆனால் 200 ரூபாய்
த்ததாக அடாப்டர் பொருத்தவரைக்கும் SD மற்றும் HD செட்டாப் பாக்ஸ் களுக்கு ரிப்பேர் ஆனால் 170 ரூபாய் முற்றிலும் உடைந்து விட்டால் 170 ரூபாய்
இன்டர்நெட் செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் 300 ரூபாய் உடைந்து விட்டாலும் 2850 ரூபாய்
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் இருக்கு ரிப்பேர் ஆனால் 300 ரூபாய் உடைந்து விட்டாலும் 2850 ரூபாய்
அடுத்ததாக LNB பற்றி பறக்கலாம்
யுனிவர்சல் LNB ரிப்பேர் ஆனால் 170 ரூபாய் உடைந்துவிட்டால் 170 ரூபாய்
டூயல் LNB ரிப்பேர் ஆனால் 455 ரூபாய் உடைந்து விட்டாலும் 450 ரூபாய்
குவாடு LNB ரிப்பேர் ஆனால் இப்போது 810 ரூபாய் உடைந்துவிட்டால் 810 ரூபாய்
அடுத்ததாக ரிமோட் பற்றி பார்க்கலாம்
யூனிவர்சல் ரிமோட் ரிப்பேர் ஆனால் 100 ரூபாய் உடைந்து விட்டாலும் 100 ரூபாய்
இன்டர்நெட் டிவி செட்டாப் பாக்ஸ் ரிமோட் ரிப்பேர் ஆனால் 300 ரூபாய் உடைந்து விட்டாலும் 300 ரூபாய்
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செட்டாப் பாக்ஸ் ரிமோட் ரிப்பேர் ஆனால் 300 ரூபாய் உடைந்து விட்டாலும் 300 ரூபாய்
எச்டிஎம்ஐ கேபிள்
ஏதாவது ரிப்பேர் ஆனால் 250 உடைந்து விட்டாலும் அல்லது வேறு ஏதேனும் ஆகிவிட்டால் 250 ரூபாய்
அடுத்ததாக சில DTH தேவைப்படக்கூடிய பொருள்களைப் பற்றி பார்க்கலாம்
DTH ASSEMBLY KIT அதாவது ரவுண்டாக இருக்கக்கூடிய குடையை தவிர ஏதாவது ஆனால் 475 உடைந்துவிட்டால் 475
அடுத்ததாக ROUND DISH ஆண்டனா 250 ரூபாய்
இவைகள்தான் ஏர்டெல் டிடிஎச் இல் தற்போது இருக்கக் கூடிய கட்டண திட்ட விபரங்கள் இதற்கு மேலேயும் நீங்கள் கடன் திட்ட விவரங்களில் பிடிஎப் பைலை காண விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்