TATA SKY இல் உள்ள விரிவான கட்டண திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் நீங்கள் ஒரு TATA SKY பயனாளராக இருந்தால் கண்டிப்பாக இந்த தகவலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
வருங்காலத்தில் உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு எவ்வளவு போன்ற அதிகமான கட்டணங்களை TATA SKY நிறுவனத்தால் தனியாக வைக்கப்பட்டுள்ளது இதனை TATA SKY பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்
TATA SKY ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை ஏர்டெல் டிடிஎச் இல் பணிபுரியும் ஆட்கள் வந்து பார்க்க வேண்டுமெனில் 150 ரூபாய் அவர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டும்
இது வாரண்டி உடன் இருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று Tata sky நிறுவனத்தால் சொல்லப்படுகின்றது இருந்தாலும் இப்போது வரக்கூடிய வேலையாட்கள் அனைவரும் 150 ரூபாய் வாங்குகின்றனர்
உங்களுடைய SD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹350 ரூபாய் HDD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹400 ரூபாய் HD 4K செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹700 ரூபாய் PVR/HD PVR/TATA SKY + HD / BING + செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹700 ரூபாய்
உங்களுடைய adaptor
SD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹150 ரூபாய் HDD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹150 ரூபாய் HD 4K செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹150 ரூபாய் PVR/HD PVR/TATA SKY + HD / BING + செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹350 ரூபாய்
உங்களுடைய ஸ்மார்ட் கார்டு
SD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹300 ரூபாய் HDD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹300 ரூபாய் HD 4K செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹300 ரூபாய் PVR/HD PVR/TATA SKY + HD / BING + செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹300 ரூபாய்
உங்களுடைய ரிமோட்
SD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹200 ரூபாய் HDD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹200 ரூபாய் HD 4K செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹200 ரூபாய் PVR/HD PVR/TATA SKY + HD / BING + செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹375 ரூபாய்
உங்களுடைய HDMI CABLE
SD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹125 ரூபாய் HDD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹125 ரூபாய் HD 4K செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹125 ரூபாய் PVR/HD PVR/TATA SKY + HD / BING + செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹125 ரூபாய்
உங்களுடைய DISH 60 CM
SD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹450 ரூபாய் HDD செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹450 ரூபாய் HD 4K செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹450 ரூபாய் PVR/HD PVR/TATA SKY + HD / BING + செட்டாப் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் ₹450 ரூபாய்
புதிதாக நீங்கள் DTH வாங்கும் போது பிட்டிங் செய்வது முற்றிலும் இலவசம் அதுமட்டுமில்லாமல் SD செட்டாப் பாக்ஸ் இல் இருந்து HD செட்டாப் பாக்ஸ் மாறும்பொழுது அல்லது HD செட்டாப் பாக்ஸ் இல் இருந்து PVR/HD PVR/TATA SKY + HD / BING + போன்றவைகளுக்கு மாறும் போது பிட்டிங் இலவசமாக செய்யப்படும்
கேபிள் பொருத்தவரையில் 10 மீட்டர் மட்டுமே இலவசமாக கொடுக்கப்படும் அதற்கு மேல் தேவைப்பட்டால் ஒரு மீட்டர் 12 ரூபாய் என்று வாங்கிக் கொள்ளலாம்.
TATA SKY யில் இந்த கட்டண திட்டங்களைப் பற்றி மேலும் பல விஷயங்கள் மற்றும் மேலும் பல கட்டணங்களை அறிய கீழே உள்ள LINK கிளிக் செய்து PDF பைலை டவுண்லோட் செய்து கொள்ளவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்