ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆனது ஏர்டெல் DTH நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது .முதல் முதலாக DTH களில் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்த ஒரு DTH நிறுவனம் இந்த ஏர்டெல் DTH மட்டுமே
இவர்களுக்கு பின்னர்தான் TATASKY,DISHTV AND VIDEOCON D2H ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ்களை கொண்டு வந்தது
SUN DIRECT இல் ஆண்ட்ராய்டு BOX வரவில்லை
AIRTEL XTREME பாக்ஸ் அம்சங்கள்
AIRTEL XTREME பாக்ஸ் ரெக்கார்டிங்
AIRTEL XTREME பாக்ஸ் ரெக்கார்டிங்
AIRTEL XTREME நீங்கள் வாங்கி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ரெக்கார்டிங் இருக்காது.சமீபத்தில் ஏர்டெல் DTH நிறுவனமானது தன்னுடைய சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக உங்கள் பென்டிரைவின் வழியாக நீங்கள் பார்க்கின்ற அபிமான நிகழ்ச்சிகளை ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம் என சொல்லியுள்ளது
இது இப்போதைக்கு அனைத்துவித வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
அதுமட்டுமில்லாமல் மாதம் 33 ரூபாய் கட்டினால் மட்டுமே இதை நீங்கள் ரெக்கார்டிங் செய்து பார்க்க முடியும்
சேனல் தடை செய்தல்
உங்களுக்கு பிடிக்காத சேனல்களை அல்லது உங்கள் குழந்தைகள் இந்த சேனலை பார்க்க கூடாது என்று நீங்கள் நினைத்தால் அந்த சேனலை நீங்கள் பிளாக் செய்து பெற்றுக்கொள்ளலாம்
கீழே வருகின்ற போட்டோக்களை பார்த்து நீங்கள் புரிந்துகொள்ளலாம்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்