DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 2 August 2020

அனைத்து DTH ஒரு வருட பேக்கேஜ்கள் || All dth 1 year packages || for tamil || tamil dth || google

தமிழ் நாட்டில் மிகவும் பரவலாக 5 வகையான டிடிஎச் பயன்படுத்தப்பட்டு  வருகின்றன. அவை
SUN DIRECT

AIRTEL DTH

TATA SKY

DISH TV

VIDEOCON D2H


ஏர்டெல் டிடிஎச் ₹1251 பேக் விவரங்கள் மற்றும் சேனல் லிஸ்ட் || AIRTEL DTH ₹1251 pack details and channel list

கிளிக் செய்க


ஏர்டெல் டிடிஎச் ₹1004 மற்றும் ₹2006 பேக் விவரங்கள் மற்றும் சேனல் லிஸ்ட் || AIRTEL DTH ₹₹1004 and ₹2006 pack details and channel list

கிளிக் செய்க

நீங்கள் மாதமாதம் ரீச்சார்ஜ் செய்வதற்கு பதிலாக ஆறு மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கு ரீச்சார்ஜ் செய்தால் இப்போது இருக்ககூடிய விலை ஏற்றத்திற்கு உங்களுக்கு கட்டுபடி ஆகாது


SUN DIRECT  ஒரு வருட பேக்கேஜ்கள்

சன்டேரக்டில் 2 வகையான பேக்கேஜ்களுக்கு 1 வருட ஆஃபர் உள்ளது

TAMIL DPO PACK 1

TAMIL DPO PACK 2

TAMIL DPO 1 ஒரு வருடத்திற்கு

மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால்

199×12= 2388

அதை மொத்தமாக 1 வருடத்திற்கு செய்யும் போது

₹2059 ( zee tamil   இல்லை )

அதாவது மாதம் 172 ரூபாய் வரும்



TAMIL DPO 2 ஒரு வருடத்திற்கு

மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால்

230×12= 2760

அதை மொத்தமாக 1 வருடத்திற்கு செய்யும் போது

₹2399 ( zee tamil  உடன் )

HD PACK COMMING SOON

நீங்களே தனியாக ஒரு பேக் உருவாக்கினால் அதனை 12 ஆல் பெருக்கி வரும் பணத்தை ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்

அனைத்து DTH சிறிய பேக்கேஜ்களின் விலை குறைப்பு || ALL DTH price reduced ( PDF )

கிளிக் செய்க

₹2999 ரூபாய் தமிழ் கொண்டாட்டம் பேக் சேனல் LIST [ PDF ]

கிளிக் செய்க

AIRTEL DTH  ஒரு வருட பேக்கேஜ்கள்

SD மற்றும் HD இல் ஒரு வருட பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

முதலில் SD PACK பார்க்கலாம்

மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால்

199×12= 2388

அதை மொத்தமாக 1 வருடத்திற்கு செய்யும் போது

₹2006 ( அனைத்து தமிழ் சேனல்கள் )

நீங்களே தனியாக ஒரு பேக் உருவாக்கினால் அதனை 12 ஆல் பெருக்கி வரும் பணத்தை ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்

AIRTEL DTH HD PACK தகவல்கள்

₹1672 - TAMILNADU HD URBEN PACK
6 MONTH

₹3299 ரூபாய் தமிழ் கொண்டாட்டம் HD பேக் சேனல் LIST [ PDF ]


கிளிக் செய்க

நம்ம ஊரு டிவி APP DOWNLOAD லிங்க்


கிளிக் செய்க

விஜய் மியூசிக் அதிகார்வபூர்வ செய்தி வெளியீடு PDF


கிளிக் செய்க

DISH TV மற்றும் VIDEOCON D2H  ஒரு வருட பேக்கேஜ்கள்

மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால்

169×12= 2028

அதை மொத்தமாக 1 வருடத்திற்கு செய்யும் போது

₹2042 + 1மாதம் இலவசம்

மொத்தமாக 13 மாதங்கள் வரும்

 HD PACK COMMING SOON


வீடியோகான் D2H 4 நாட்கள் இலவசம் POSTER

கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் HD சேனல் லிஸ்ட் தமிழில்

கிளிக் செய்க

TATA SKY DTH  ஒரு வருட பேக்கேஜ்கள்

Tata Sky DTH நிறுவனத்தை பொறுத்தவரையில் அவர்களிடம் தனியாக எந்த ஒரு ஒரு வருட பேக்கேஜ் கிடையாது ... ஆனால் நீங்கள் எந்த பேக்கேஜில் இருந்தாலும் அதை 12 ஆல் பெருக்கி ரீச்சார்ஜ் செய்து விட்டால் 1 வருடம் மற்றும் அதனுடன் 1 மாதம் இலவசமாக வந்துவிடும்... இது SD மற்றும் HD இரண்டிற்கும் பொறுந்தும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்