JIO DTH வருமா வராதா அல்லது வந்துவிட்டதா யூடியூபில் நிறைய வீடியோக்களை பார்க்கின்றேன் ஜியோ செட்டாப் பாக்ஸ் UNBOXING செய்கின்றனர் என்பது போல நிறைய விஷயங்கள் உங்கள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் ஏனென்றால் JIO நிறுவனமானது அந்த அளவுக்கு மிகப்பெரிய மாற்றத்தை தொலைத் தொடர்பு துறையில் செய்து வைத்திருக்கின்றது
நிறைய யூடியூப் சேனல்கள் மற்றும் நிறைய வெப்சைட்களில் ஜியோ டிடிஎச் வந்துவிட்டது ஆரம்பமாகிவிட்டது விற்பனை தொடங்கி விட்டது இனிமேல் கவலை இல்லை குறைவான விலைக்கு தர போகின்றனர் என்று நிறைய விஷயங்கள் உங்களுக்கு வந்து வந்து போகும் நீங்களும் அதை பார்த்து இருப்பீர்கள் நானும் அதை பார்த்து இருக்கின்றேன்
இந்த விஷயங்கள் எல்லாம் உண்மையா என்றால் கண்டிப்பாக உண்மை கிடையாது அது எந்த அளவிற்கு உண்மையாக செய்கின்றனர் அதாவது நாம் நம்பும் படி செய்கின்றனர் அவர்களை நாம் பாராட்டத்தான் வேணும் இதுவரைக்கும் ஜியோ விடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் ஜியோ டிடிஹச் பற்றி வரவில்ல
அப்படியே ஜியோ டிடிஎச் சேவை வந்தாலும் ட்ராயின் விதிமுறைகளுக்கு இணங்க தான் வேலை செய்ய வேண்டும் அவ்வாறு டிராய் விதிமுறைகளுக்கு இணங்க வேலை செய்தால் மற்ற டிடிஹச் களில் எவ்வளவு பணத்தை வசூல் செய்கின்றனரோ அவ்வளவு தான் நாம் காட்ட வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும்
சரி இதைப் பற்றி நாம் பேச தேவையில்லை ஏனென்றால் ஜியோ டிடிஎச் ஆனது வராது இருக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. அவர்கள் வேறு ஒரு காரியங்களில் கவனத்தை செலுத்தி வருகின்றனர் அதாவது தொலைத் தொடர்புத் துறை மற்றும் மொபைல் சந்தை போன்ற மாற்று வழிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்
ஜியோ செட்டாப் பாக்ஸ் அண்ட் பாக்சிங் என்று யூடியூப் மற்றும் வெப்சைட்டில் பார்க்கின்ற அது உண்மையா என்று கேட்டால் அது உண்மை கிடையாது ஒரே ஒரு செட் டாப் பாக்ஸ் ஐ நன்றாக ஜியோ செட்டாப் பாக்ஸ் போல் செய்து அதை UNBOX செய்து காட்டுகின்றனர்
ஜியோ பிராட்பேண்ட் சர்வீஸ் தொடங்கப்பட்டது பிராட்பேண்ட் சேவையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது நீங்கள் இதற்கு முன்னர் broadband சேவையை வாங்கினால் அதில் உங்களுக்கு இன்டர்நெட் வரும் டெலிபோன் வரும் ஆனால் இப்பொழுது ஜியோ ஜிகா ஃபைபர் என்கின்ற ஜியோ broadband வாங்கும் போது அது உங்களுக்கு டெலிபோன் இன்டர்நெட் வை-பை வசதி மற்றும் அனைத்து வித சேனல்களையும் பார்க்கும் வண்ணம் ஜியோ செட்டாப் பாக்ஸ் வழங்கப்படுகின்றது இந்த செட் டாப் பாக்ஸ் ANROID சேனல் செட்டாப் பாக்ஸ் ஆகும்
ஜியோ விட்டிருந்து நீங்கள் டிவியை பார்க்க விரும்பினால் ஜியோ ஜிகா ஃபைபர் கனெக்சன் உங்கள் வீட்டில் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்