கூகுள் பிளே ஸ்டோரில் பலவகையான அப்ளிகேஷன் உள்ளன அவைகளில் சிறந்த அப்ளிகேஷன் தான் நாம் பார்க்க போகிறோம்
முன்பெல்லாம் நிலத்தை அளக்க அரசாங்கத்திடம் உதவி பெற்று சர்வ ராயர் மூலமாக நிலத்தை அளப்போம்
இப்பொழுது உங்கள் மொபைல் வழியாகவே நீ யாருடைய நிலத்தை வேண்டுமானாலும் அளந்து கொள்ளலாம்.
தங்களின் நிலத்தை மட்டும் தான் அளக்க வேண்டும் என்பது விதி கிடையாது எந்த இடத்தையும் எந்த நாட்டையும் எந்த ஒரு மாநிலத்தில் உள்ள இடத்தையும் நீங்கள் இலவசமாக அறிந்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்